பத்ம விருதுகள் கொடுக்கப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா? முழு விபரம் இதோ

India World
By Pavi Jan 27, 2025 09:31 PM GMT
Report

நாட்டின் மிக உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகள் எதற்காக வழங்கப்படுகிறது இதற்கான யாருக்கு வழங்கப்படுகின்றது என்பதை இந்த பதிவில் முழமையாக பார்க்கலாம்.

உலகில் அதிக சம்பளம் வாங்கும் CEO களின் பட்டியலில் யார் முதலிடம்?

உலகில் அதிக சம்பளம் வாங்கும் CEO களின் பட்டியலில் யார் முதலிடம்?

பத்ம விருதுகள்

பத்ம விருதுகள் நாட்டின் மிக உயரிய விருதாக காணப்படுகின்றது. இது “பொது சேவை சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் சாதனைகளைப் புரிந்தவர்களை” அங்கீகரிக்கும் நோக்கத்துடன் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் குழு அடைக்கபட்டு அதன் பரிந்துரையில் குடியரசு தலைவரால் மார்ச்/ஏப்ரல் மாதத்தில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

பத்ம விருதுகள் கொடுக்கப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா? முழு விபரம் இதோ | Why The Reason Padma Awards Given National

இது 3 வகைப்படுகின்றது. பத்ம விபூஷன் “சிறப்பான மற்றும் தனித்துவமான சேவைக்காகவும்”, பத்ம பூஷன் “உயர்ந்த தரத்தின் தனித்துவமான சேவைக்காகவும்”, மற்றும் பத்மஸ்ரீ “தனித்துவமான சேவைக்காகவும்” வழங்கப்படுகிறது.

விருது பெறுவதற்கான தகுதி

இந்த பத்ம விருது இனம், தொழில், பதவி அல்லது பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு இந்திய குடிமகனும் இந்த விருதுகளுக்குத் தகுதியுடையவர்.

பொதுத்துறையில் பணிபுரிபவர்களுக்கு இவ்விருதிற்கான தகுதி இல்லை என்றாலும் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு மட்டும் இதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

பத்ம விருதுகள் கொடுக்கப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா? முழு விபரம் இதோ | Why The Reason Padma Awards Given National

இவ்விருது பெறுவதற்கு கலை, சமூக சேவை, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் விளையாட்டு போன்ற எந்தத் துறையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படலாம்.

இது ஒவ்வொரு ஆண்டும் 120 விருதுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விருது பெறுபவரைத் தேர்ந்தெடுப்பதற்கு “கடினமான

அளவுகோல்கள் அல்லது சரியான சூத்திரம் இல்லை” என்றும் ஆனால் “ஒரு தனிநபரின் வாழ்நாள் சாதனை”-யை கருத்தில் கொண்டு வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

பத்ம விருதுகள் கொடுக்கப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா? முழு விபரம் இதோ | Why The Reason Padma Awards Given National

இதன் தேர்வு அளவு கோலில் ஒருவர் குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கினால் மட்டுத் போதாது ‘அதிசிறப்பாக’ இருக்க வேண்டும் என்று பத்ம விருதுகள் தேர்வு அளவுகோல் கூறுகிறது.

இந்த விருதுகள் பணப்பரிச கிடையாது. பத்ம விருதானது குடியரசுத் தலைவரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் மற்றும் பதக்கமாகவே வழங்கப்படும்.

இதை பெற்றவர்கள் எந்தவொரு விழா / அரசு விழாக்களிலும் அணியலாம் என கூறப்பட்டுள்ளது. விருது பெற்றவர்களின் பெயர்கள் விருது வழங்கும் நாளில் இந்திய அரசிதழில் வெளியிடப்படும்.

பத்ம விருதுகள் கொடுக்கப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா? முழு விபரம் இதோ | Why The Reason Padma Awards Given National

பாரத ரத்னா விருதை பெற்றவர்கள் அரசு விழாக்கள், அரசுக்கு சொந்தமான கேரியர்கள் மூலம் பயணம் செய்யும்போதோ, அல்லது மாநிலங்களுக்குள் பயணம் செய்யும்போதோ, அவர்களது பாஸ்போர்ட்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.

பிரைவேட் ஜெட், லம்போகினி கார்.. பத்ம பூஷன் விருதை தன்வசப்படுத்திய அஜித் குமாரின் சொத்து மதிப்பு

பிரைவேட் ஜெட், லம்போகினி கார்.. பத்ம பூஷன் விருதை தன்வசப்படுத்திய அஜித் குமாரின் சொத்து மதிப்பு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4

1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US