LCU வைத்து பிளாக் பஸ்டர் கொடுக்கும் லோகேஷின் சொத்து மதிப்பு தெரியுமா?
லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொத்து தொடர்பான செய்தி சமூக வதை்தளங்களில் வைரலாகி வருகின்றது.
லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் “மாநகரம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இதனை தொடர்ந்து நடிகர் கார்த்தியுடன் இணைந்து “ கைதி” எனும் மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தார்.
இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தளபதி விஜய்யுடன் கைகோர்த்து மாஸ்டர் எனும் வெற்றி படத்தை இயக்கினார்.
இது இரண்டு திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் லோகேஷ் என்பவர் யார் என்பதை வெளிகாட்டியது.
இந்த நிலையில் இவர் இயக்கத்தில் கடைசியாக “லியோ” திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாரிய ஒரு வரவேற்பை பெற்று வருகின்றது.
சொத்து மதிப்பு
இவரின் சிறப்பு என்னவென்றால் ஒரு படத்தை இன்னொரு படத்துடன் கைக்கோர்த்து கொண்டு செல்கிறார். இதற்கு LCU என்ற பெயரும் இருக்கின்றது.
இப்படியொரு நிலையில் சினிமா பிரபலங்களின் சொத்து விவரங்கள் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் இந்த வாரம் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜிடம் சரியாக தற்போது 35.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இவரின் சொத்துக்கள் வரவர அதிகரித்து கொண்டு வருவதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |