லாக்டவுன் கொடுமைகள்: இலங்கை தமிழர்களின் கொமடி காட்சி
srilanka
lockdown
funny
By Manchu
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அடுத்தடுத்த அலைகளாக பரவிவரும் நிலையில், மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் வைரஸின் பரவரைக் கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றனர். சில நாடுகளில் வைரஸின் தொற்றைப் பொறுத்து சில தளர்வுகளையும் அரசு அறிவித்து வருகின்றது.
மேலும் கொரோனா ஊரடங்கில் மக்கள் மட்டுமின்றி பிரபலங்கள் என அனைத்து துறையினரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்ததோடு, வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
கொரோனா லாக்டவுன் காலங்களில் ஏற்பட்ட கொடுமைகள் என்ற தலைப்பில் இலங்கை தமிழர்களின் அசத்தலாக கொமடி காட்சியினை இங்கு காணலாம்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US