காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பத்திரம்

Liver
By Pavi Mar 11, 2026 12:00 PM GMT
Pavi

Pavi

Report

கல்லீரல் உடலில் மிகவும் முக்கியமான பகுதியாகும். இதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடல் நமக்கு பல அறிகறிகளை காட்டும். அதில் நாம் காலையில் எழுந்தவுடன் எந்ந அறிகுறிகள் காட்டும் என்பதை பார்க்கலாம். 

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பத்திரம் | Liver Damage Symptoms When You Wake Up

கல்லீரல்

காலையில் நாம் எழுந்தவுடன் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பாக இருந்தால் மட்டுமே நமது நாளை நல்லபடியாக கொண்டு செல்ல முடியும். ஆனால் சிலர் காலையில் எழும்பும்போது மிகவும் சோர்வாக இருப்பார்கள். 

இதை பெரும்பாலும் தூக்கமின்மை, வேலை அழுத்தம் அல்லது வானிலை மாற்றத்திற்கு தான் வருகிறது என புறக்கணிப்பார்கள். 

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பத்திரம் | Liver Damage Symptoms When You Wake Up

தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆனால் மருத்துவர்கள் இதுபோன்ற பொதுவான அறிகுறிகள் நமது உடல்நலப்பிரச்சனையாகவும் இருக்கலாம் என கூறுகிறார்கள். நமது உடல் நமக்கு ஏதாவது நோய் இருந்தால் உடல் இதுபோன்ற அறிகுறிகளை தான் முதலில் காட்டுமாம். 

நமது உடலில் மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்று தான் கல்லீரல். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நமது உடலும் ஆரோக்கியமாக இருக்கும். 

இந்த பதிவில் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நமக்கு இருந்தால் நமது உடல் காலையில் எழுந்தவுடன் சில அறிகுறிகளை காட்டுமாம். அந்த அறிகுறிகள் பற்றி பதிவில் பார்க்கலாம். 

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பத்திரம் | Liver Damage Symptoms When You Wake Up

காலையில் தோன்றும் அறிகுறிகள்

கண்களின் மஞ்சள் நிறம்: காலையில் எழுந்தவுடன் கண்ணாடி பார்க்கும் பழக்கம் எல்லோருக்கும் உண்டு அப்படி கண்ணாடி பார்க்கும் போது கண்கள் மஞ்சளாக இருந்தால் அது கல்லீரல் பாதிப்பின் அறிகுறி. இது உடலில் பிலிரூபின் அதிகரிப்பதால் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை புறக்கணித்தால் ஆபத்து அதிகரிக்கும். 

அசாதாரண சோர்வு மற்றும் பலவீனம்: சராசரி மனிதன் எவ்வளவு தூங்க வேண்டுமோ அவ்வளவு தூங்கி காலையில் எழுந்த பின்னரும் நமக்கு அதிக சோர்வாக இருந்தால் இது கல்லீரல் பாதிப்பின் முக்கிய அறிகுறி என கூறப்படுகின்றது. 

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பத்திரம் | Liver Damage Symptoms When You Wake Up

காலை குமட்டல் அல்லது வாந்தி: சிலர் காலையில் படுக்கையை விட்டு எழும்பியவுடன் வாந்தி எடுப்பார்கள். சிலருக்கு குமட்டல் வரும். இதன் காரணம் நமக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

முகத்தில் அல்லது கண்களைச் சுற்றி வீக்கம்: சிலருக்கு காலை எழுந்தவுடன் முகம் வீங்கி இருக்கும். இதை சிலர்  நன்றாக தூங்கி இருக்கிறோம் அதுதான் இப்படி இருக்கிறது என நினைத்து புறக்கணிப்பார்கள். ஆனால் அது தவறு.

இது உடலில் உள்ள புரதம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை காரணமாக இருக்கலாம் என்றும் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. 

அடர் நிறத்தில் சிறுநீர்: காலையில் சிறுநீரின் நிறம் மிகவும் அடர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாகத் வந்தால் அதை எல்லோரும் உடலில் தண்ணீர் குறைபாட்டால் தான் வருகிறது என நினைப்பார்கள். ஆனால் மருத்துவர்கள் இது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம் என கூறுகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US