உடலில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? கல்லீரல் பாதிப்பு நிச்சயம்

By Vinoja Oct 10, 2023 11:30 PM GMT
Vinoja

Vinoja

Report

உடலில் காணபப்படும் உறுப்புகளுள் மிகவும் முக்கியமான உறுப்புக்களுள் ஒன்று கல்லீரல். நாம் உண்ணும் உணவின் செரிமானத்திற்கு இந்த உறுப்பு இன்றியமையாதது. உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதிலும் கல்லீரல் முக்கிய இடம் வகிக்கின்றது.

மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருகிறதா? இந்த ஆபத்து நிச்சயம்

மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருகிறதா? இந்த ஆபத்து நிச்சயம்


பொதுவாகவே கல்லீரல் பாதிப்படைவதற்கு மதுபானம் மற்றும் புகைத்தல் ஆகியவற்றுடன் மரபியல் கோளாறுகளும் காரணமாக அமைகின்றது.

உடலில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? கல்லீரல் பாதிப்பு நிச்சயம் | Liver Damage Symptoms In Tamil

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள் 

கல்லீரல் உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக காணப்படுவதால் கல்லீரல் பாதிப்பின்  அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

உடலில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? கல்லீரல் பாதிப்பு நிச்சயம் | Liver Damage Symptoms In Tamil

ஏனெனில், அவற்றைப் புறக்கணிப்பது கல்லீரல் பாதிப்பு அல்லது செயலிழப்பை ஏற்படுத்தும். அதனால் உயிராபத்து கூட ஏற்பட வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

கல்லீரலில் பாதிப்பு ஏற்படுவதை உடலில் ஏற்படும் சில மாற்றங்களின் மூலம் அறிந்துக்கொள்ள முடியும் இது குறித்து தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

உடலில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? கல்லீரல் பாதிப்பு நிச்சயம் | Liver Damage Symptoms In Tamil

கல்லீரல் செரிமானத்திற்கும் உதவும் உறுப்பாக காணப்படுவதனால் கல்லீரல் சேதமடைந்தால், பசியின்மையை முதற்கட்ட அறிகுறியாக ஏற்படும் பசியின்மைக்கு வேறு பல காரணங்கள் இருப்பினும் இதனை அலட்சியமாக எடுத்துக்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும்.

உடலில் உள்ள கழிவுகளை அகற்ற கல்லீரல் உதவுகிறது.கல்லீரல் சேதமடைந்தால், தோலில் அரிப்பு உணர்வு ஏற்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

உடலில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? கல்லீரல் பாதிப்பு நிச்சயம் | Liver Damage Symptoms In Tamil

பொதுவாகவே கல்லீரல் சேதமடைய ஆரம்பித்துவிட்டால் கண்களின் வெள்ளை நிற பகுதி மஞ்சள் நிறமாக மாறுவதை அவதானிக்க முடியும்.உடலில் பிலிரூபின் அதிகமாக இருப்பதனால் இந்த மாற்றம் ஏற்படகின்றது. கழிவுகளை அகற்ற உதவும் கல்லீரல் பாதிப்படைந்திருப்பதையே இது உணர்த்துகின்றது.

உடலில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? கல்லீரல் பாதிப்பு நிச்சயம் | Liver Damage Symptoms In Tamil

கல்லீரல் வயிற்றின் மேல் வலது பகுதியில் அமைந்துள்ளது. கல்லீரல் சேதமடைந்தால், வயிற்றில் வலி அல்லது வீக்கத்தை உணர முடியும் இது கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதற்கான பிரதான அறிகுறியாக காணப்படுகின்றது.

உடலில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? கல்லீரல் பாதிப்பு நிச்சயம் | Liver Damage Symptoms In Tamil

மேலும் உடலுக்கு ஆற்றல் உற்பத்தி உட்பட பல முக்கிய செயல்பாடுகளை கல்லீரல் செய்கிறது. ஆகவே கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் உடல் அடிக்கடி சோர்வடைவதை உணரக்கூடியதாக இருக்கும்.

உடலில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? கல்லீரல் பாதிப்பு நிச்சயம் | Liver Damage Symptoms In Tamil

இவ்வாறான அறிகுறிகளை உணரும் பட்சத்தில் இதனை அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.  

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


24ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada

10 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US