சிங்கம் போன்று கர்ஜித்த சிறுமி! 20 லட்சம் பார்வையாளர்களை வாயடைக்க வைத்த காட்சி
சிங்கத்தின் கர்ஜனையை கச்சிதமாக செய்து அசத்திய சிறுமியின் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக இணையத்தில் பலவிதமான காட்சிகள் ட்ரெண்டாகி வருகின்றது. விலங்குகளின் காட்சி, குட்டி குழந்தைகளின் காட்சி என அடுத்தடுத்து கூறிக்கொண்டே செல்லலாம்.
சமீப காலமாக விலங்குகளின் வேட்டையை அதிகமாக அவதானித்து வரும் நாம் தற்போது குழந்தை ஒன்றின் காட்சியினை காணலாம்.
குழந்தை ஒன்று சிங்கத்தின் கர்ஜனையைப் போன்று செய்து காட்டும் காட்சியே இதுவாகும். குறித்த சிறுமியின் பெயர் ரிலே. தனது தாயிடம் சிங்கத்தை போன்று கர்ஜித்து காட்டியுள்ளார்.
உடனே தாயார் குறித்த சிறுமியிடம் உனது சிங்க சத்தம் அனைவருக்கும் பிடித்திருந்ததாகவும், அது உண்மை என்று அவர்கள் நினைத்ததாகவும் கூறுவதையும் காண முடிகிறது.
பேட்டன் என்ற பயனரால் பகிரப்பட்ட அந்த வீடியோ 20 லட்சத்திற்கும் அதிகமாக பார்வைகளை பெற்று பயனர்கனை கவர்ந்துள்ளது.
How????? https://t.co/dqRtpgZ0OG pic.twitter.com/ykJE93UuQx
— paten (@Zeebaybz) April 25, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |