funny viral video: ஆம்லெட் தரையிலையும் போடலாம்... முடிஞ்சா சிரிக்காம பாருங்க
ஆம்லெட் போட முயற்சிக்கும் சிறுமியின் அளப்பறைகள் அடங்கிய நகைப்பூட்டும் காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருனின்றது.
தற்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரையும் சமூக வலைத்தளங்கள் அடிமையாக்கி வைத்துள்ளது என்றால் மிகையாகாது.
சமூக வலைத்தளங்களின் பெருக்கத்தால், எந்தளவுக்கு நன்மைகள் இருக்கின்றதோ, அதே அளவுக்கு தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றது.
எவ்வாறாயினும் தனிமையில் இருப்பவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
எவ்வளவு கவலையில் இருப்பவர்களையும் சிரிக்க வைக்கும் மந்திரம் என்றால் மிகையாகாது. அந்தவகையில், ஆம்லெட் போட முயற்சித்து சிறுமியொருவர் முட்டையை உடைத்து தரையில் ஊற்றிய நகைப்பூட்டும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |