viral video! பேத்திக்கும் பாட்டிக்கும் நடந்த செல்ல சண்டை... என்னென்ன நடக்குதுனு நீங்களே பாருங்க
Trending Videos
Funny viral video
By Rinosharai
பொதுவாகவே வீட்டில் வயதானவர்கள் இருந்தால் குழந்தைதனமாக எதாவது செய்துக் கொண்டு தான் இருப்பார்கள். அதுவே ஒரு குழந்தை இருந்தால் வீட்டில் நடக்கும் குறும்புகளை சொல்லவா வேண்டும்.
தற்போது அப்படியான ஒரு வீடியோ ஒன்று தான் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ஒரு பாட்டி ஓரமாக அமர்ந்திருக்கிறார் அவர் அருகில் அவரின் பேத்தி வந்து அவரை செல்லமாக தொந்தரவு செய்துக் கொண்டிருக்கிறார்.
பிறகு பாட்டி அணிந்திருந்த கண்ணாடியையும் பறித்துக் கொண்டு செல்ல சண்டைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ பார்ப்பதற்கு க்யூட்டாக இருப்பதோடு இணையத்திலும் தற்போது வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US