பாடகர்களுக்கே டஃப் கொடுக்கும் குட்டி பையன்! வைரலாகும் காணொளி
ஒரு குட்டி பையன் பாடகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஒரு சினிமா பாடலை பாடி அசத்திய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
இன்று சமூக வலைத்தளங்கள் மனிதர்களை ஆக்கிரமித்து வருகின்றது. உலகில் வாழும் மக்கள் பக்கத்தில் இருப்பவரை கூட தெரியாமல் வாழலாம்,ஆனால் சமூக வலைத்தளங்களை புறக்கணித்துவிட்டு வாழ்க்கை நடத்தவே முடியாத நிலை உருவாகி வருகின்றது.
இந்தளவுக்கு சமூக வளைத்தளங்கள் முழு உலகத்தையே தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. இதனால் மக்களும் அதற்கு அடிமையாகி வாழ்கின்றனர்.
இது பல்வேறு தீமைகள் இருந்தாலும் அதனை ஈடு செய்யும் அளவுக்கு நன்மைகளும் இருக்கின்றது. தற்காலத்தில் உலகில் எந்த மூலையில் ஒரு விடயம் நடந்தாலும் அதனை உலகறிய செய்வதில் சமூக வலைத்தளங்களின் பங்கு அளப்பரியது.
அந்தவகையில் ஒரு சின்ன பையனின் வியக்க வைக்கும் நினைவாற்றல் மற்றும் பாடும் திறமையை பறைசாற்றும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |