ஆழ்மன எண்ணத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. திரை உங்களை நோக்கி வருவது
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முதலில் உங்கள் கண்களுக்கு குதிரை உங்களை நோக்கி வருவது போன்று தெரிந்தால் நீங்கள் வாழ்க்கையில் நல்ல விடயங்களுக்காக காத்திருக்கும் நபராக இருப்பீர்கள்.
- உங்களின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் அதிகமாக இருக்கும்.
- எப்போதும் “நல்லதே நடக்கும்” என்ற நம்பிக்கையுடன் இருக்கும் நபராக இருப்பீர்கள்.
2. குதிரை எதிர்திசையில் செல்வது
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு குதிரை எதிர் திசையில் செல்வது போன்று இருந்தால் நீங்கள் கடந்த கால தவறுகளால் தவிப்பவராக இருப்பீர்கள்.
- எப்போதும் கடந்த கால நிகழ்வுகளை நினைத்து வேதனைப்படும் நபராக இருப்பீர்கள்.
- அப்படியே இருந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கத்துடன் இருப்பீர்கள்.
- நீங்கள் ஒரு சிந்தனைமிக்க நபராக இருப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |