உங்க தனிப்பட்ட வாழ்க்கை எப்படி-ன்னு தெரிஞ்சிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By Dhushi Oct 09, 2024 11:45 PM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Photo Album: 140 கோடி மக்கள் கொண்டாடும் ரத்தன் டாடா- பிறப்பு முதல் இறப்பு செய்த சாதனைகள்

Photo Album: 140 கோடி மக்கள் கொண்டாடும் ரத்தன் டாடா- பிறப்பு முதல் இறப்பு செய்த சாதனைகள்

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

viral video:ஆட்டின் முதுகு மேல் சவாரி செய்யும் நாய் முடிஞ்சா சிரிக்காம பாருங்க!

viral video:ஆட்டின் முதுகு மேல் சவாரி செய்யும் நாய் முடிஞ்சா சிரிக்காம பாருங்க!

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

உங்க தனிப்பட்ட வாழ்க்கை எப்படி-ன்னு தெரிஞ்சிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Care Free In Life

1. பூனையின் முகம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு பூனையின் முகம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் இலட்சியவாதியாக இருப்பீர்கள்.
  • நம்பகமான நபராக இருக்கும் நீங்கள் எப்போதும் இலக்குகளில் உறுதியாக இருப்பீர்கள்.
  • பெருந்தன்மை மற்றும் கருணை உள்ளம் உங்களிடம் வழக்கத்திற்கு அதிகமாகவே இருக்கும்.
  • அநீதியை சற்றும் பொறுத்துக் கொள்ளாமல் உடனே ரியாக்ஷன் காட்டி விடுவீர்கள். இதனால் உங்களால் பெரிதாக பொய்க் கூற முடியாது.
  • தனிப்பட்ட வாழ்க்கையில் எப்பேற்பட்ட சவால்களையும் எளிதில் சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கும்.
  • மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொள்ளும் நபராகவும், நெருக்கமாகவும் பழகும் நபராக இருப்பீர்கள்.
  • முட்டாள்தனமாக முடிவுகளை எடுக்கமாட்டீர்கள்.

2. காடு

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முதலில் காடு இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மென்மையான குணம் கொண்டவராக இருப்பீர்கள்.
  • கனிவான உள்ளத்தைக் கொண்ட நபராக இருப்பதால் வெளியில் அப்பாவி போல் காட்சிக் கொடுப்பீர்கள்.
  • ஒன்றும் தெரியாத நபராக இருப்பதால் உங்களை மற்றவர்கள் ஏளனமாக பார்ப்பார்கள்.
  • மற்றவர்கள் போல் எல்லா விடயங்களுக்கும் கவலைப்படமாட்டீர்கள்.
  • சில சமயங்களில் உங்கள் வாழ்க்கையில் எல்லைகள் அமைப்பதில் சிரமத்தை அனுபவிப்பீர்கள்.   
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US