Literal illusion: ஆழ்மன ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI Sep 26, 2024 01:30 AM GMT
DHUSHI

DHUSHI

Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Literal illusion: உங்க உறவின் ஆழத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

Literal illusion: உங்க உறவின் ஆழத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன? 

Literal illusion: ஆழ்மன ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Personality

1. மனித உருவம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது முதலில் கண்களுக்கு நின்றுக் கொண்டிருக்கும் மனிதன் தெரிந்தால் நீங்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவராக பார்க்கப்படுகிறார்.
  • அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையைக் கொண்டிருப்பீர்கள். இது தான் உங்கள் வாழ்க்கையின் பலமாக பார்க்கப்படுகின்றது.
  • நேர்மறையான எண்ணங்கள் உங்களுக்கு அதிகமாக இருக்கும்.
  • நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து கொண்டு எதையும் கடந்து போவீர்கள்.
  • செய்யும் காரியங்களை ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்த பின்னரே செய்து முடிப்பீர்கள்.
  • மற்றவர்கள் சாத்தியம் இல்லை என்று கூறும் விஷயங்களை கூட அசால்ட்டாக முடித்து காட்டும் திறன் உங்களுக்கு இருக்கும்.
  • நல்ல போராட்ட குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
  • தோல்விகளைக் கண்டு மனம் தளராமல் இலக்கை நோக்கி செல்லும் நபராக இருப்பீர்கள். 

2. மனித முகம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது கண்களுக்கு மனித முகம் தெரிந்தால் நீங்கள் மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவராக இருப்பீர்கள்.
  • எப்போதும் மற்றவர்கள் மீது அதிகமாக இரக்கம் வைத்திருப்பீர்கள்.
  • மற்றவர்களின் உணர்வுகளை நன்கு புரிந்து நடந்து கொள்ளும் நபராக இருப்பீர்கள்.
  • உங்களை சுற்றியுள்ளவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதனை தெரிந்து கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு இருக்கும்.
  • சுற்றியுள்ளவர்களின் சந்தோஷம் மற்றும் கவலைகளை தெரிந்து கொள்ளும் அரிதான ஆற்றல் உங்களுக்கு உள்ளது.
  • நேர்மறையான எண்ணம் கொண்டிருப்பதால் சுயநலமற்றவராக இருப்பீர்கள். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US