Literal illusion: உங்க உறவின் ஆழத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும்.
இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. வெள்ளை நிற ஆடை அணிந்த ஆண்கள்
- படத்தை முதலில் பார்க்கும் பொழுது இரண்டு ஆண்கள் வெள்ளை நிற அணிந்து நிற்பது போன்று தெரிந்தால் நீங்கள் பிடிவாதம் கொண்டவராக இருப்பீர்கள்.
- உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மீது கவனம் செலுத்தும் நபராக இருப்பீர்கள்.
- எல்லா விடயங்களிலும் பொறுப்பான நபராக இருக்க விரும்புவீர்கள்.
- பெரிய அல்லது சிறிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பும் உங்களிடம் மற்றவர்கள் கேட்க வேண்டும் என நினைப்பீர்கள்.
- உறவில் வலுவான ஆளுமை கொண்ட ஒரு துணையை எதிர்பார்ப்பீர்கள்.
-
தேவை ஏற்பட்டால் உண்மையை தைரியமாக கூறும் நபராக இருப்பீர்கள்.
2. துணியால் சுற்றப்பட்ட குழந்தை
- படத்தை பார்க்கும் பொழுது மேசை மீது குழந்தையொன்று இருப்பது போன்று தெரிந்தால் உங்கள் வாழ்க்கையில் யாரும் பெரிதாக இருக்க மாட்டார்கள்.
- உங்களுடைய வாழ்க்கை பயணம் கடினமானதாக இருக்கும்.
- எப்போது, என்ன நடக்கும் என நினைத்து கொண்டிருப்பீர்கள்.
- உறவில் இருப்பவர்கள் உங்கள் துணை மீது மகிழ்ச்சி, மதிப்புடன் இருப்பீர்கள். நீங்களும் அப்படி தான் இருப்பீ்கள்.
- உணர்வுபூர்வமாக இணைக்கக்கூடிய ஒரு துணையை தேடும் நபராக இருப்பீர்கள்.
3.புத்தகம் வாசிக்கும் நபர்
- படத்தில் ஒரு மனிதர் தொப்பி அணிந்து புத்தகம் படிப்பது போன்று தெரிந்தால் நீங்கள் வாழ்க்கையில் மிகுந்த ஆர்வம் காட்டும் நபராக இருப்பீர்கள்.
- நீங்கள் ஒரு ஆன்மீக நபராக இருக்க விரும்புவீர்கள்.
- காதல் உறவில் உங்களுடைய துணையுடன் ஆழமான அன்பு வைத்திருக்கும் நபராக இருப்பீர்கள்.
- உங்களுக்குள் இருக்கும் அதீத காதல் எப்போதும் சேர்த்து வைத்திருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |