Overthinker கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. முதியவர்கள்
- படத்தை பார்க்கும் பொழுது முதியவர்கள் இருப்பது போன்று தெரிந்தால் எப்போதும் கவலையற்ற ஒருவராக இருப்பீர்கள்.
- ஒரு பறவையின் கண்ணோட்டத்தில் வாழ்க்கையை பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
- உங்களிடம் இருக்கும் சிந்தனைகள் எப்போதும் பெரியதாகவே இருக்கும்.
- நீண்ட கால திட்டமிடல் உங்களிடம் இருக்கும்.
2. மூன்று மனிதர்கள்
- படத்தை பார்க்கும் பொழுது முதலில் மூன்று மனிதர்கள் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் அதிகமான சிந்தனை கொண்டவர்களாக இருப்பீர்கள்.
- எந்தச் சூழ்நிலையிலும் சிறந்த புள்ளிகளைக் கண்டறியும் திறமை உங்களுக்கு இருக்கும்.
- எந்த வேலை செய்தாலும் அதற்கான திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்பு உங்களிடம் இருக்கும்.
- எல்லா விடயங்களையும் உண்ணிப்பாக கவனிக்கும் நபராக இருப்பீர்கள்.
- நம்பகத்தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |