நீங்க போட்டி மனப்பான்மையுள்ளவர்களை கண்டுபிடிக்க ஒரு Test-படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By Dhushi Oct 31, 2024 11:20 PM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆழ்மன பலவீனத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

ஆழ்மன பலவீனத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

என் கண்ணின் மணிகள்.. டிடியுடன் நெருக்கமாக இருக்கும் நபர் யார் தெரியுமா?

என் கண்ணின் மணிகள்.. டிடியுடன் நெருக்கமாக இருக்கும் நபர் யார் தெரியுமா?

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

நீங்க போட்டி மனப்பான்மையுள்ளவர்களை கண்டுபிடிக்க ஒரு Test-படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Competitive

1. மந்திரவாதிகள்

  • படத்தை முதலில் பார்க்கும் பொழுது மந்திரவாதிகள் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் சிக்கலான கவனத்தை கொண்டவர்களாக இருப்பீர்கள்.
  • மற்றவர்களை விட எல்லா விடயங்களிவும் ஒழுங்கமைக்கப்பட்ட நபராக இருப்பீர்கள்.
  • எப்போதும் கட்டமைப்பில் செழித்து, ஒரு திட்டத்தை நோக்கி பயணிக்கும் நபராக இருப்பீர்கள்.
  • சில சமயங்களில் ஒரு போட்டி மனப்பான்மையுடன் செயற்படுவீர்கள்.
  • இலக்கை நோக்கிய முயற்சிகளில் சிறந்த நபராக இருப்பீர்கள். 

நீங்க போட்டி மனப்பான்மையுள்ளவர்களை கண்டுபிடிக்க ஒரு Test-படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Competitive

2. முகம்

  • படத்தை பார்க்கும் பொழுது ஒரு முகம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் புரிதலின் வலுவான உணர்வைக் கொண்ட நபராக இருப்பீர்கள்.
  • இயல்பாகவே படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.
  • மற்றவர்களுடன் இணைவதற்கும் அவர்களை வசதியாக உணர வைப்பதற்கும் ஒரு சில சாமர்த்தியங்களை கையாளுபவராக இருப்பீர்கள்.
  • மற்றவர்களிடம் அரவணைப்பு, அணுகுமுறை சிறப்பாக இருக்கும்.
  • வாழ்க்கையில் நேர்மறையான உறவுகளுடன் பயணிக்க விரும்பும் நபராக இருப்பீர்கள்.

நீங்க போட்டி மனப்பான்மையுள்ளவர்களை கண்டுபிடிக்க ஒரு Test-படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Competitive

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US