உங்களிடம் உள்ள நுண்ணறிவு ஆற்றலை கண்டுபிடிக்க Test: படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By Dhushi Jul 14, 2025 02:30 AM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

வாரத்திற்கு 2 குடிங்க அல்லது ஹேர் மாஸ்க்காக போடுங்க.. தலைமுடி உதிர்வு குறையும்!

வாரத்திற்கு 2 குடிங்க அல்லது ஹேர் மாஸ்க்காக போடுங்க.. தலைமுடி உதிர்வு குறையும்!

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

சிவகார்த்திகேயன் வீட்டில் விசேஷம்.. குஷியுடன் மனைவி போட்ட போஸ்ட்- குவியும் வாழ்த்துக்கள்

சிவகார்த்திகேயன் வீட்டில் விசேஷம்.. குஷியுடன் மனைவி போட்ட போஸ்ட்- குவியும் வாழ்த்துக்கள்

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

உங்களிடம் உள்ள நுண்ணறிவு ஆற்றலை கண்டுபிடிக்க Test: படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Intelligence

1. இரண்டு நபர்களின் முகம்

  • படத்தை பார்க்கும் பொழுது இரண்டு நபர்களின் முகம்  தெரிந்தால் நீங்கள், மிகவும் தாழ்மையானவராக இருப்பீர்கள்.
  • மற்றவர்கள் போல் அல்லாமல் உள்முக சிந்தனையுடன் இருப்பீர்கள்.
  • எந்த சந்தர்ப்பத்திலும் உங்களிடம் இருக்கும் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டீர்கள். இருப்பினும், மக்கள் உங்களை நம்பகமானவராக பார்க்கிறார்கள்.
  • பெரிய இதயம் கொண்ட மனிதராக நடந்து கொள்வீர்கள்.
  • மற்றவர்களிடம் அன்பாக பழகும் குணம் உங்களிடம் இருக்கும்.
  • எப்போதும் பெரியவர்கள் முன்னிலையில் மரியாதையுடன் நடந்து கொள்வீர்கள்.
  • சில சமயங்களில், மற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க கூட நீங்கள் சிரமப்படலாம்.

2. மரம்

  • படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு இரண்டு மரம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மற்றவர்களுடன் எளிதாக நட்பு கொள்ளும் நபராக இருப்பீர்கள்.
  • மக்கள் உங்களை மிகவும் நம்பகமானவராக பார்ப்பார்கள். இதனால் உங்களுடன் மனம் திறந்து பேச விரும்புவார்கள்.
  • உங்களை சுற்றியுள்ளவர்களின் ரகசியங்களை அறிந்த நபராக இருப்பீர்கள்.
  • உறவுகளிடம் உங்களின் உணர்வுகளை எளிதாக பகிர்ந்து கொள்வீர்கள்.
  • மற்றவர்களுடன் ஒப்பிடும் பொழுது நீங்கள் நேர்மையானவராக இருப்பீர்கள்.
  • நீங்கள் மிகவும் அன்பானவர் மற்றும் வலுவான ஒழுக்கம் கொண்டவராகவும் இருப்பீர்கள்.
  • அதிக உணர்ச்சி மற்றும் நுண்ணறிவு ஆற்றல் உங்களிடம் இருக்கும்.      
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US