உங்க சுவாரஸ்யமான குணத்தை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By Dhushi Oct 18, 2024 11:55 PM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

உங்களிடம் இருக்கும் நுண்ணறிவு ஆற்றலை கண்டுபிடிக்க Test: படத்தில் தெரிவது என்ன?

உங்களிடம் இருக்கும் நுண்ணறிவு ஆற்றலை கண்டுபிடிக்க Test: படத்தில் தெரிவது என்ன?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் முரளியின் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? நடிகைகளை மிஞ்சிய அழகு

நடிகர் முரளியின் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? நடிகைகளை மிஞ்சிய அழகு

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

உங்க சுவாரஸ்யமான குணத்தை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Hidden Personality

1. சிங்கம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முதலில் சிங்கம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் உறுதியான உள்ளுணர்வு கொண்டவர்களாக இருப்பீர்கள்.
  • எந்தவொரு சூழ்நிலையிலும் உங்களின் உள்ளுணர்வு சொல்வதை மாத்திரம் கேட்டு நடக்கும் குணம் உங்களிடம் இருக்கும்.
  • சிங்கத்தைப் போல வலிமையாகவும், துடிப்பாகவும் இருப்பீர்கள்.

2. நெருப்புக்கோழி

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு நெருப்புக்கோழி இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராக இருப்பீர்கள்.
  • உணர்வுகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கும் நபராக இருப்பீர்கள்.
  • எவ்வளவு கடினமான சூழ்நிலைகளில் நெருப்புக்கோழியைப் போலவே உணர்ச்சிகளை கேட்டு நடக்கும் நபராக இருப்பீர்கள்.
  • தன்னம்பிக்கை அதிகம் கொண்ட நபராக இருக்கும் நீங்கள் புதிய விஷயங்களை கற்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள்.

3. பறவை

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு பறவைகள் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் சுதந்திரமாக இருக்க விரும்பும் நபராக இருப்பீர்கள்.
  • மிகவும் சிந்தனையுடன் நடக்கும் நபராக இருக்கும் நீங்கள், விரைவில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கமாட்டீர்கள்.
  • மற்றவர்களின் பார்வையில் கவலையற்ற நபராக தெரிவீர்கள்.
  • சவாலான காலத்தில் மனம் தளராமல் உயரத்தை அடைய முயற்சிகளை எடுப்பீர்கள்.

4. யானை

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது யானை இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராக இருப்பீர்கள்.
  • எந்த முடிவையும் யோசிக்காமல் எடுக்க விரும்ப மாட்டீர்கள்.
  • யானை போன்று தன்னம்பிக்கை, அமைதி, இணக்கம் போன்ற பண்புகளை கொண்ட நபராக இருப்பீர்கள்.
  • மிகவும் நம்பிக்கையான நபராக இருப்பீர்கள்.
  • மற்றவர்களுடன் தெளிவாக தொடர்பு கொள்வதில் வல்லவர்.          
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US