உங்களுக்குள் இருக்கும் காதல் மொழியை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும்.
இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. ஓநாய்
- படத்தை பார்க்கும் பொழுது முதலில் ஓநாய் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படும் நபராக இருப்பீர்கள்.
- நீங்கள் உடல் ஸ்பரிசத்திற்காக ஏங்கும் நபராக இருப்பீர்கள்.
- உங்களிடம் இருக்கும் உடல் மொழி மற்றவர்கள் முன்னிலையில் உங்களை முக்கியமானவராக உணர வைக்கும்.
2. மரம்
- படத்தை பார்க்கும் பொழுது முதலில் உங்கள் கண்களுக்கு மரம் தெரிந்தால் நீங்கள் இதற்கு முன்னர் மிகவும் காயப்பட்டவராக இருப்பீர்கள்.
- நீங்கள் மற்றவர்களை விட சற்று நுண்ணுணர்வு கொண்ட நபராக இருப்பீர்கள்.
- நீங்கள் மிகவும் நம்பியவர் உங்களை ஏமாற்றினால் அவர்களின் தவறை நினைத்து கொண்டு காலங்காலமாக வருந்துவீர்கள்.
- மன அழுத்தம் பிரச்சினையால் கூட நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
3. முகம்
- படத்தை பார்க்கும் பொழுது முகம் இருப்பது போன்று தெரிந்தால் இயல்பிலேயே ஒரு தலைவராக இருப்பீர்கள்.
- அமைதியான குணம் உங்களிடம் இருக்கும்.
- சில சமயங்களில் சுயநலமாக நடந்து கொள்ளும் நபராக இருப்பீர்கள்.
-
நேரத்தை மதிக்கும் நபராக இருப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |