ஆழ்மன பலவீனத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. மனித முகம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது மனித முகம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் பகல் கனவு காணும் நபராக இருப்பீர்கள்.
- உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதனை பெரிதாக அறிந்து கொள்ள மாட்டீர்கள்.
- உங்களுக்கு வேலைகள் இருந்தாலும் அதனை நினைத்து கவலையில்லாமல் வேறு ஏதாவது செய்து கொண்டிருப்பீர்கள்.
- தேவையில்லாத விடயங்களுக்காக பொன்னான நேரத்தை செலவு செய்வீர்கள்.
2. புத்தகம் அல்லது ஏஞ்சல்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது புத்தகம் அல்லது ஏஞ்சல் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் வாழ்க்கையின் தீவிரத்தை புரிந்து கொண்டவராக இருப்பீர்கள்.
- மன அழுத்தம் பிரச்சினை உங்களுக்கு குறைவாகவே இருக்கும்.
- பிடித்த வேலைக்காக உங்களின் வாழ்க்கையை தியாகம் செய்வீர்கள்.
- சரியான ஊதியம் இல்லாமல் சேவைகளை செய்ய முற்படுவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |