ஆழ்மன பலவீனத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By Dhushi Jan 10, 2025 10:10 PM GMT
Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆழ்மன ஆசையை கண்டுபிடிக்க ஒரு task: இந்த படத்தில் உங்க பார்வைக்கு தெரிவது என்ன?

ஆழ்மன ஆசையை கண்டுபிடிக்க ஒரு task: இந்த படத்தில் உங்க பார்வைக்கு தெரிவது என்ன?

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.

பல லட்சங்களுக்கு விலைப்போகும் இந்தியாவின் 100 ரூபாய் நோட்டு- அதில் அப்படி என்ன இருக்கு?

பல லட்சங்களுக்கு விலைப்போகும் இந்தியாவின் 100 ரூபாய் நோட்டு- அதில் அப்படி என்ன இருக்கு?

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

ஆழ்மன பலவீனத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன? | Literal Illusion Reveals Your Biggest Weakness

 1. பூனை

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது புத்தகம் படிக்கும் பூனை இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் பகல் கனவு காணும் நபராக இருப்பீர்கள்.
  • உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதனை பெரிதாக அறிந்து கொள்ள மாட்டீர்கள்.
  • உங்களுக்கு வேலைகள் இருந்தாலும் அதனை நினைத்து கவலையில்லாமல் வேறு ஏதாவது செய்து கொண்டிருப்பீர்கள்.
  • தேவையில்லாத விடயங்களுக்காக பொன்னான நேரத்தை செலவு செய்வீர்கள்.

2. இளம் பெண்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது இளம் பெண் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் வாழ்க்கையின் தீவிரத்தை புரிந்து கொண்டவராக இருப்பீர்கள்.
  • மன அழுத்தம் பிரச்சினை உங்களுக்கு குறைவாகவே இருக்கும்.
  • பிடித்த வேலைக்காக உங்களின் வாழ்க்கையை தியாகம் செய்வீர்கள்.
  • சரியான ஊதியம் இல்லாமல் சேவைகளை செய்ய முற்படுவீர்கள்.        
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US