நீங்க எப்படிப்பட்ட காதலர் என்பதை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. கொடைப்பிடித்திருக்கும் நபர்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது முதலில் கொடைப்பிடித்திருக்கும் நபர் தெரிந்தால் நீங்கள் காதலிப்பவர்களிடம் உணர்வுகளை வெளிகாட்டாமல் எப்போதும் வேலையாக இருப்பது போன்று காட்டிக் கொள்வீர்கள்.
- இது போன்ற நடத்தைகள் காதலிப்பதில் விருப்பம் இல்லாத நபர் போன்று காட்டும். இது சில சமயங்களில் பிரிவிலும் சென்று முடியலாம்.
2. அடர்ந்த காடு
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது அடர்ந்த காடு தெரிந்தால் நீங்கள் காதலிக்கும் பொழுது துணையிடம் கவலையற்ற நபராக காட்டிக் கொள்வீர்கள்.
- காதலை மறைப்பதற்கான முகமூடியாக கோபம் மற்றும் கவலையை வெளிப்படுத்துவீர்கள்.
3. இரண்டு மனிதர்கள்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது கண்களுக்கு இரண்டு மனிதர்கள் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் காதலிக்கும் பொழுது வாழ்க்கையில் செட்டிலாகியவர் போன்று காட்டிக் கொள்வீர்கள்.
- நீங்கள் உண்மையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் நபராக இருப்பீர்கள்.
4. மரம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது கண்களுக்கு மரம் தெரிந்தால் நீங்கள் காதலிக்கும் நபருக்கும் பிடிக்கும் வகையில் நடந்து கொள்ள முயற்சிப்பீர்கள். ஆனால் உங்கள் துணை உங்களை எப்படி இருப்பீர்களோ அப்படியே ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |