"மனநலத்தை மேம்படுத்தும் இசை கேட்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மை என்ன?

Stress
By Pavi Jun 21, 2025 09:17 PM GMT
Report

இசை என்பது மனித வாழ்வின் ஒரு பகுதியாகவே பரிணாமம் பெற்றுள்ளது. தொலைநோக்கிலும், இன்று வரை, இசை மனதிற்கும் உடலுக்கும் ஓர் உறவைக் கொண்டு வந்துள்ளது.

மகிழ்ச்சி, துக்கம், அமைதி, உற்சாகம் என அனைத்து உணர்வுகளையும் இசை வெளிப்படுத்தும். இசை கேட்பது உங்கள் மன ஆரோக்கியத்திற்கும் மிகுந்த பயனளிக்கக்கூடியது.

சிலர் நடைபயிற்சி செய்யும் போது பாடல்கள் கேட்பார்கள், சிலர் சமையல் செய்வதற்குள் இசையை ரசிப்பார்கள். இப்படி பலவாறு இசை கேட்பதால் நமக்கு கிடைக்கும் நன்மை பற்றி இந்த பதவில் பார்க்கலாம்.

"மனநலத்தை மேம்படுத்தும் இசை கேட்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மை என்ன? | Listening Music Health Benefits Mind Sleep Well

இசையால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

மன அழுத்தம் - இசை கேட்பது மனஅழுத்தத்தை குறைக்கும் ஒரு சிறந்த வழியாக இருக்கிறது. இசையை கேட்கும் போது, உடலில் கார்டிசோல் என்ற ஸ்டிரஸ் ஹார்மோனின் அளவு குறைக்கப்படுகிறது.

கார்டிசோல் என்பது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் ஆகும். நீங்கள் மனஅழுத்தத்தை தவிர்க்க விரும்பினால், நீங்கள் இசையை கேட்கலாம்.

சரிகமப - வில் தன் சொந்த மாமாவுடன் பாடி அசத்திய தேவயானி மகள் - அரங்கில் கிடைத்த பரிசு

சரிகமப - வில் தன் சொந்த மாமாவுடன் பாடி அசத்திய தேவயானி மகள் - அரங்கில் கிடைத்த பரிசு

இசை கேட்பதன் மூலம் மூளையில் டோப்பமின் (Dopamine) என்ற ஹார்மோன் சுரக்கப்படுகிறது.

இது உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. நேர்மறையான எண்ணங்களை உருவாக்க, மென்மையான இசைகளை (Soft Music) கேட்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

"மனநலத்தை மேம்படுத்தும் இசை கேட்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மை என்ன? | Listening Music Health Benefits Mind Sleep Well

 நினைவாற்றல் - இசை கேட்பது உங்கள் நினைவாற்றலையும் (Memory) அதிகரிக்கச் செய்யும் ஒரு சிறந்த வழியாக இருக்கிறது.

நீங்கள் உங்கள் கவனத்தை (Focus) அதிகரிக்க விரும்பினால், இசை கேட்பதோடு சேர்த்து அதை கற்றுக்கொள்ளவும் முயற்சிக்கலாம்.

ஆய்வுகளின் படி, இசையை பயில்பவர்கள் அல்லது இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொள்பவர்கள், மற்றவர்களை விட அதிக கவனம் செலுத்தும் திறனை பெற்றிருக்கின்றனர்.

"மனநலத்தை மேம்படுத்தும் இசை கேட்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மை என்ன? | Listening Music Health Benefits Mind Sleep Well

தூக்கமின்மை தடுக்கும் - இரவில் நல்ல தூக்கமில்லை என்றால், தூங்குவதற்கு முன் மென்மையான இசையை (Soft Music) கேட்கலாம். இது உங்களுக்கு சீக்கிரம் தூக்கத்தைத் தருவதோடு மட்டுமல்ல, தூக்கத்தின் தரத்தையும் (Sleep Quality) அதிகரிக்க உதவும்.

மூளையை நிம்மதியாக வைத்திருக்க இசை மிகவும் பயனுள்ளதாகும். மொத்தத்தில் பார்க்கும்போது, இசை ஒரு சிறந்த மருத்துவத் தேரபியாக (Therapy) செயல்படக்கூடியது.

இதற்காக தான் திருமணம் செய்தேன்.. ஷபானாவை அழ வைத்த கணவர்- உடனே எழுந்த செஃப்

இதற்காக தான் திருமணம் செய்தேன்.. ஷபானாவை அழ வைத்த கணவர்- உடனே எழுந்த செஃப்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW           


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US