இதற்காக தான் திருமணம் செய்தேன்.. ஷபானாவை அழ வைத்த கணவர்- உடனே எழுந்த செஃப்

Tvs Cooku with Comali Tamil TV Shows
By DHUSHI Jun 20, 2025 01:00 PM GMT
DHUSHI

DHUSHI

Report

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் “ஷபானாவை இதற்காக தான் திருமணம் செய்தேன்..” எனக் காரணத்தை ஆரியன் கூறியதும் ஷபானா கண்ணீருடன் அவர் எப்படி இருக்கிறார் என்பதனை கூற ஆரம்பித்து விட்டார்.

குத் வித் கோமாளி- 6

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தன்னுடைய 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.

பக்தி சூப்பர் சிங்கரில் அம்மன் பாடலை உரக்க பாடிய இஸ்லாமிய பெண்.. நடுவர் கூறிய வாழ்த்து

பக்தி சூப்பர் சிங்கரில் அம்மன் பாடலை உரக்க பாடிய இஸ்லாமிய பெண்.. நடுவர் கூறிய வாழ்த்து

வழக்கமாக குத் வித் கோமாளி நிகழ்ச்சியிலுள்ள புகழ், குரேஷி, ராமர் மற்றும் சுனிதா இருக்கிறார்கள்.

இவர்களை தவிர்த்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் அனைவரும் புது முகங்களாக இருக்கிறார்கள்.

அந்த வகையில், பிக் பாஸ் செளந்தர்யா, இன்ஸ்டா பிரபலம் சர்ஜின் குமார், கானா பாடகர் பூவையார் மற்றும் டோலி ஆகியோர் இணைந்துள்ளனர். மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு நடுவராக இருந்து வரும் நிலையில், அவர்களுடன் புது நடுவராக செஃப் கெளஷி இணைந்துள்ளார்.

இதற்காக தான் திருமணம் செய்தேன்.. ஷபானாவை அழ வைத்த கணவர்- உடனே எழுந்த செஃப் | Cooku With Comali 6 Shabana Crying Sat Promos

அதே போன்று குக்குகளாக இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், அமரன் படத்தில் நடித்த உமர் லத்தீப், செம்பருத்தி தொடர் நாயகி ஷபானா, விவசாயி நந்த குமார், நடிகை ஜாங்கிரி மதுமிதா, மெரீனா கடற்கரை சுந்தரி அக்கா, யூடியூப் பிரபலம் செளந்தர்யா சில்லுகுரி, பிக் பாஸ் பிரபலம் ராஜு, நடிகர் கஞ்சா கறுப்பு ஆகியோர் களமிறங்கியிருக்கிறார்.

கண்ணீருடன் நின்ற ஷபானா

Viral video: முசோரி அருவியில் திடீரென புகுந்த பாம்பு- தெறித்து ஓடிய சுற்றுலா பயணிகள்

Viral video: முசோரி அருவியில் திடீரென புகுந்த பாம்பு- தெறித்து ஓடிய சுற்றுலா பயணிகள்

இந்த நிலையில், குத் வித் கோமாளி சீசன் 6 வெற்றிகரமாக புதிய குக்குகள் மற்றும் கோமாளிகளுடன் ஆரம்பமாகி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த வாரம் குக்குகளின் கவலையான வாழ்க்கை அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளனர்.

அதன்படி, சீரியல் நடிகை ஷபானா, என்னுடைய கணவர் ஆரியன் என்னை மிகவும் பாதுகாப்பாக உணர செய்தார். எனக்கு நிறைய ஆசைகள் உள்ளன. அவர் இருக்க தைரியத்தில் தான் அதனை செய்து வருகிறேன். எனக்கு எந்த பயமும் இல்லை..” என கூறுகிறார்.

இதற்காக தான் திருமணம் செய்தேன்.. ஷபானாவை அழ வைத்த கணவர்- உடனே எழுந்த செஃப் | Cooku With Comali 6 Shabana Crying Sat Promos

அதற்கு ஆரியன்,“ ஷபானா தான் என்னுடைய லக், அவர் என் வாழ்க்கையில் வந்த பின்னர் தான் எனக்கு ஒரு அங்கிகாரம் கிடைத்தது.” என்றார். இவர்கள் இருவரின் புரிந்துணர்வை கண்டு செஃப் எழுந்து வந்து ஆரியனை பாராட்டியுள்ளார். ஷபானாவுக்கு ஆரியன் போன்று ஒரு கணவர் கிடைத்தது வரம்..” என இருவரையும் பாராட்டி பேசியிருக்கிறார்.

இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

          

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

20 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US