2024 இல் திருமண பந்தத்தில் இணைந்த சினிமா பிரபலங்கள்... யார் யார்ன்னு தெரியுமா?

Tamil Cinema Wedding Tamil Actors Tamil Actress
By Vinoja Dec 14, 2024 03:30 AM GMT
Vinoja

Vinoja

Report

இன்னும் சில தினங்களில் 2024 ஆம் ஆண்டு முடிந்து 2025 ஆம் ஆண்டில் கால்பதிக்க இருக்கின்றோம். 

புதிய ஆண்டு பிறக்கும் தருணத்தில் இந்த ஆண்டில் நடைபெற்ற நல்ல தருணங்கள் குறித்து மகிழ்ச்சிய வேண்டும்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் திருமண உறவில் இணைந்த முக்கிய சினிமா பிரபலங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்லாம்.

கீர்த்தி சுரேஷ் திருமணம்: உணர்வு பூர்வமாக வாழ்த்திய சமந்தா... என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

கீர்த்தி சுரேஷ் திருமணம்: உணர்வு பூர்வமாக வாழ்த்திய சமந்தா... என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

நாகசைதன்யா- சோபிதா துலிபாலா 

2024 இல் திருமண பந்தத்தில் இணைந்த சினிமா பிரபலங்கள்... யார் யார்ன்னு தெரியுமா? | List Of Tamil Cinema Celebrity Weddings In 2024

பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா அவரது விவாகரத்துக்குப் பின்னர் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார் இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கடந்த டிசம்பர் 4 ஆம் திகதி  ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ண ஸ்டூடியோவில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஐஸ்வர்யா-உமாபதி

2024 இல் திருமண பந்தத்தில் இணைந்த சினிமா பிரபலங்கள்... யார் யார்ன்னு தெரியுமா? | List Of Tamil Cinema Celebrity Weddings In 2024

ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். 

இவர்கள்  கடந்த ஜூன் 10, 2024 அன்று சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். 

வரலக்‌ஷ்மி சரத்குமார் -நிக்கோலாய் சச்தேவ்

2024 இல் திருமண பந்தத்தில் இணைந்த சினிமா பிரபலங்கள்... யார் யார்ன்னு தெரியுமா? | List Of Tamil Cinema Celebrity Weddings In 2024

பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து  கடந்த ஜூலை 3, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள ஒரு கடற்கரை ரிசார்ட்டில் பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 

வரலக்‌ஷ்மிக்கு இது முதல் திருமணம் ஆனால் நிக்கோலாய்க்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

காளிதாஸ் ஜெயராம்- தாரிணி காளிங்கராயர்

2024 இல் திருமண பந்தத்தில் இணைந்த சினிமா பிரபலங்கள்... யார் யார்ன்னு தெரியுமா? | List Of Tamil Cinema Celebrity Weddings In 2024

நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் அவரது நீண்ட நாள் காதலியும் ஊத்துக்குளி ஜமீன் வாரிசுமான தாரிணி காளிங்கராயருக்கும் கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி  குருவாயூர் கோயிலில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. 

கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி தட்டில்

2024 இல் திருமண பந்தத்தில் இணைந்த சினிமா பிரபலங்கள்... யார் யார்ன்னு தெரியுமா? | List Of Tamil Cinema Celebrity Weddings In 2024

நடிகை கீர்த்தி சுரேஷ் திரமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.

இறுதியில் ஒருவழயாக தனது காதலர் ஆண்டனி தட்டிலை கோவாவில் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி  திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் 15 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் திருமணம் வரையில் கீர்த்தி சுரேஷ் இது குறித்து வாய்திறக்கவில்லை.

ரஜினியின் பிறந்த நாளுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்திய நயன்தாரா... வைரலாகும் பதிவு

ரஜினியின் பிறந்த நாளுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்திய நயன்தாரா... வைரலாகும் பதிவு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US