ஆபிரிக்க காட்டு பன்றியை அசுர வேகத்தில் கொடூரமாக வேட்டையாடும் சிங்கம்... பதறவைக்கும் காட்சி
ஆண் சிங்கமொன்று வார்தாக் என அழக்கப்படும் ஆபிரிக்க காட்டு பன்றியை அசுர வேகத்தில் கொடூரமான வேட்டையாடும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரவாகி வருகின்றது.
சிங்கங்களின் வேட்டை காட்சிகள் எப்போதுமே பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருக்கும். இதற்கு மிக முக்கிய காரணம் சிங்கள் எப்போதும் எதிரியை நேராக நின்று தாக்குவது தான்.
காட்டில் எந்தனையே வேட்டை விலங்குகள் இருந்தாலும் தொன்று தொட்டு சிங்கம் தான் காட்டுக்கு ராஜா என்ற அந்தஸ்தை பெற்று வருகின்றது.
அதற்கு சிங்கங்களிடம் இருக்கும் குறிப்பிட்ட சில தனித்துவமான குணங்கள் தான் காரணம். முக்கியமாக அவை பசித்தால் மட்டுமே ஏனைய விலங்குகளை தாக்கும்.
நாளைக்கு பசிக்கும் அல்லது பிறகு பசிக்கும் என அவை வேட்டையில் ஈடுப்படுவது கிடையாது. தாக்க வேண்டும் என முடிவு செய்து விட்டால் இரையை முன்னால் இருந்து மட்டுமே தாக்கும்.
மறைந்திருந்தோ அல்லது பதுங்கியிருந்தோ சிங்கம் வேட்டையாடுவது கிடையாது. அப்படி அசுர வேகத்தில் நேர்மையாக வேட்டையாடும். குறிப்பாக சிங்கங்களுக்கு பயம் என்றால் என்ன என்பதே தெரியாது.
அப்படி ஆபிரிக்க காட்டு பன்றியை அசுர வேகத்தில் வேட்டையாடும் சிங்கத்தின் பதைப்பதைக்கும் காணொளியொன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |