சிங்கத்திடம் சிக்கிய வரிக்குதிரை... உயிரைக் காப்பாற்றியது யார் தெரியுமா?
உயிரைக் காப்பாற்றிய ஓடிய வரிக்குதிரைகளில் ஒன்று மட்டும் சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட சம்பவமும், அதனை மற்றொரு வரிக்குதிரை காப்பாற்றும் காட்சியே இதுவாகும்.
பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கும். அதிலும் காட்டு விலங்குகளின் வேட்டை தான் நிமிடத்திற்கு நிமிடம் திக் திக் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும்.
நிலத்தில் மட்டுமல்ல தண்ணீரில் வாழும் விலங்குகளின் வேட்டையும் பார்வையாளர்களை திக் திக் என்று உறைய வைக்கவே செய்யும். இதனால் ஆற்றை கடக்க வேண்டும் என்றால் விலங்குகள் பெரும்பாலும் சாவின் விளிம்பை தொட்டு தான் மீண்டு வர வேண்டும்.
இங்கு வரிக்குதிரைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த நிலையில், மற்றொரு வரிக்குதிரை திரும்பி வந்து சிங்கத்தின் பிடியில் இருந்த வரிக்குதிரையை காப்பாற்றியுள்ளது.
— Brutal Nature (@BrutaINature1) August 2, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |