நாயை முத்தமிட்ட சிங்கம்! இணையத்தை தெறிக்கவிட்ட நட்பு- வைரல் வீடியோ
viral video
lion and dog friendship
By Fathima
சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்கள் டிரெண்டானாலும், செல்லப்பிராணிகளின் குறும்புத்தனமாக சேட்டைகளுக்கு என்றுமே ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
அந்த வகையில் சிங்கமும், நாயும் மிக நட்பாக பழகும் வீடியோ காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
அந்த வீடியோவில், சிங்கமும், நாயும் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.
நாயின் கைகளை பிடித்து சிங்கம் முத்தமிடுகிறது, நாயும் வாலை ஆட்டியபடியே தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறது.
இதுவரையிலும் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US