சிங்கத்தை சீண்டிய இளைஞர்! நொடியில் துடிதுடித்த காட்சி
கூண்டிற்குள் இருந்த சிங்கத்தினை சீண்டிய இளைஞரை சிங்கம் பழி தீர்த்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இளைஞரின் கையை கவ்விய சிங்கம்
சிங்கம் என்றாலே அது காட்டுகளுக்கே ராஜா என்பது நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரிந்திருக்கும். அந்த அளவிற்கு காட்டில் மிருகங்களை வேட்டையாடுவதில் பயங்கர வேகம் கொண்டது.
இவ்வாறு காட்டில் ராஜாவாக சுற்றித்திரியும் சிங்கத்தினை கூண்டிற்குள் அடைத்து வைத்து வளர்ப்பது என்பது அதிக ஆபத்தே... இங்கு பூங்கா ஒன்றில் கூண்டுக்குள் அடைத்து வைத்த சிங்கத்திடம் இளைஞர் ஒருவர் கையை நீட்டி சீண்டியுள்ளார்.
அதுவரை அமைதியாக இருந்த சிங்கம் குறித்த நபர் கையை நீட்டியதும் கையை கவ்வி விடாமல் பிடித்திருந்தது. குறித்த இளைஞர் ஹெல்ப் ஹெல்ப் என்று கதறிதுடித்த நிலையில், ஒரு கட்டத்தில் கையை வெளியே எடுத்த இளைஞர் நுலிழையில் எஸ்கேப் ஆகியுள்ளார்.
शेर ने दबोच लिया शख्स का हाथ#ViralVideo pic.twitter.com/ih86qoYmr1
— Nandan singh (@Singh17Nandan) November 15, 2022