கடலில் குடும்பம் நடத்தும் நாடோடிகள்! இவர்கள் எங்கு வாழ்கிறார்கள் தெரியுமா?
பொதுவாக ஆசிய நாடுகள் அதன் தனித்துவமான கலாச்சாரத்திற்காக அறியப்படுகிறது.
குறிப்பாக தெற்கு ஆசிய நாடுகள். இதுவே உலகளவில் சுற்றுலா பயணிகளை இந்த இடங்களுக்கு மீண்டும் மீண்டும் வரவைக்கிறது எனலாம்.
தனித்துவத்தைப் பற்றி பேசுகையில், தெற்கு ஆசிய நாடுகளில் காணப்படும் நாடோடிகள் பற்றியும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
நாடோடிகள் எல்லா இடத்திலும் தான் இருப்பார்கள். இதில் என்ன தனித்துவம் என்று யோசிக்க நேரிடும். அந்தவகையில் தான் இந்த வீடியோ காணப்படுகின்றது.
அதாவது பஜாவு என்றழைக்கப்படும் இவர்கள் கடல் நாடோடிகள் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளில் இவர்களை அதிகம் காணலாம்.
இவர்கள் கடலோரப் பகுதிகளில் வாழும் நாடோடி என அழைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் பற்றி மேலும் விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை காணவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |