ஆடையை பார்த்து எடைபோடும் ஒவ்வொரு நபர்களுக்கும் தக்க பாடம்... நிச்சயம் கண்ணீர் சிந்துவீங்க
video
person
look
clothes
By Jon
ஹொட்டல் ஒன்றில் அழுக்கான ஆடையுடன் சாப்பாடு வாங்க வந்த சிறுவனை அங்கு வேலை செய்யும் நபர் அடித்து வெளியே துரத்தியுள்ளார். அவருக்கு குறித்த சிறுவன் தக்க பாடம் கற்பித்துள்ளார்.
பொதுவாக மிகவும் ஆடம்பரமாக இருக்கும் ஹொட்டல்களில் கிராமத்தினரோ, அல்லது அழுக்கான ஆடையணிந்து வரும் நபர்களை மிகவும் கேவலமாக பார்ப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.
இங்கும் உணவு வாங்க வந்த சிறுவனை அடித்து வெளியே துரத்திய சர்வர் இறுதியில் அவனுக்கு டிப்ஸ் வைத்துச் சென்ற இளைஞர் என காண்பவர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது குறித்த காட்சி.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 2 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US