chanakya topic: உறவுகளின் உண்மை முகத்தை அறியணுமா? இந்த நேரத்தில் கவனித்து பாருங்க

Chanakya
By Vinoja Sep 13, 2024 10:17 AM GMT
Report

பண்டைய காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த மிகச் சிறந்த அறிஞராகவும், சந்திரகுப்த மௌரியரின் முதன்மை அமைச்சராகவும், அரசின் வழிகாட்டியாகவும் திகழ்ந்து பிற்காலத்தில் உலக புகழ் பெற்றவர்தான் ஆச்சாரிய சாணக்கியர்.

இவர் வாழ்வில் கடைப்பிடித்த முக்கிய விடயங்கள் மற்றும் அவரின் வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.

chanakya topic: உறவுகளின் உண்மை முகத்தை அறியணுமா? இந்த நேரத்தில் கவனித்து பாருங்க | Lesson About Real Face Of Your Relatives Chanakya

சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் நம்முடன் இருப்பவர்களின் எந்த உறவு நமக்கு உண்மையான அன்பை வெளிப்படுத்துகின்றனர் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்ளலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். 

Chanakya: இந்த குணங்கள் உங்களிடம் இருக்கா? அப்போ சமூகத்தில் உங்க மரியாதை தானாக உயரும்

Chanakya: இந்த குணங்கள் உங்களிடம் இருக்கா? அப்போ சமூகத்தில் உங்க மரியாதை தானாக உயரும்


உறவுகளை எப்படி அறிவது?

சாணக்கிய நீதிபதியின் அடிப்படையில்  ஒருவர் கடினமான நேரத்தில் இருக்கும் போது நமது உறவுவினர்களின் உண்மை தன்மையை அறிய முடியும் என்கின்றார். அப்போது அவர்கள் நம்மிடம் நடந்துக்கொள்ளும் விதமே அவர்களின் உண்மை முகத்தை பிரதிபளிக்கின்றது. 

chanakya topic: உறவுகளின் உண்மை முகத்தை அறியணுமா? இந்த நேரத்தில் கவனித்து பாருங்க | Lesson About Real Face Of Your Relatives Chanakya

வாழ்வில் செல்வத்தை இழக்கும் சந்தர்ப்பம் நேர்ந்தால் அல்லது பெரிய அவமானம் ஏற்படும் சந்தர்ப்பதில் மனைவியின் உண்மை முகத்தை அறிய முடியும் என்கின்றார் சாணக்கியர்.

அந்த சூழ்நிலையில் அவர் எப்படி  அக்கறையுடன் நடந்துக்கொள்கின்றார் என்பது தான் அவரின் உண்மை  அன்பை வெளிப்படுத்தும்.

chanakya topic: உறவுகளின் உண்மை முகத்தை அறியணுமா? இந்த நேரத்தில் கவனித்து பாருங்க | Lesson About Real Face Of Your Relatives Chanakya

வேலைக்காரனின் குணம் ஒரு கடினமான வேலையை எவ்வளவு திறமையாக கையாள்கிறார் என்பதன் மூவமே அறியப்படுகின்றது.

அதுபோல் நாம் பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் சமயங்களில் அதிலிருந்து மீள்வதற்கு சகோதரர்கள் மற்றும் உறவினர்களின் எந்த வகையில் உறுதுணையாக இருக்கின்றார்கள் என்பதே அவர்களின் உண்மையாக குணம் என்கின்றார் சாணக்கியர். 

chanakya topic: உறவுகளின் உண்மை முகத்தை அறியணுமா? இந்த நேரத்தில் கவனித்து பாருங்க | Lesson About Real Face Of Your Relatives Chanakya

நிதி சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருக்கு  நண்பன்  எப்படி இருக்க வேண்டும் என்றால் துன்பத்திலும், பஞ்சம் வந்தபோதிலும், எதிரிகள் அச்சுறுத்துதட் போது விட்டு விலகாமல் துணையாக இருக்கவேண்டும் இப்படி இருந்தால் தான் அவர் உண்மையான நட்புடன் இருக்கின்றார்கள் என்று அர்த்தம். 

ஆரோக்கியமான கூந்தலை கொடுக்கும் ஷாம்பு கட்டி பற்றி தெரியுமா? இனி இதை use பண்ணுங்க

ஆரோக்கியமான கூந்தலை கொடுக்கும் ஷாம்பு கட்டி பற்றி தெரியுமா? இனி இதை use பண்ணுங்க

You May Like This Video


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US