நீந்தி சென்று முதலையை கொடூரமாக வேட்டையாடிய சிறுத்தை... பதறவைக்கும் காட்சி
தண்ணீரின் நடுவில் இருந்த ராட்சத முதலையை நீந்தி சென்று அசால்ட்டாக வேட்டையாடிய சிறுத்தையின், மெய்சிலிர்க்கவைக்கும் வேட்டை காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே மனிதர்களுக்கு வேட்டை விலங்குகள் என்றால் இனம் புரியாத பயம் ஏற்படுவது வழக்கம்.ஆனால் வேட்டை காட்சிகளை பார்ப்பதில் அதிக ஆர்வமும் இருக்கத்தான் செய்கின்றது.
தற்காலத்தில் விலங்குகளுடம் பறவைகளும் தான் இணையத்தின் ஹீரோக்களாக இருந்து வருகின்றது.
அந்தளவுக்கு நாளுக்கு நாள் வித்தியாசமாக வேட்டை விலங்குகளின் வேட்டை காட்சிகளும், பறவைகளின் அரிய காட்சிகளும் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
இந்நிலையில் தண்ணீரில் நீத்தி சென்று முதலையை வேட்டையாடிய சிறுத்தையின் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |