ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? ஒரு எலுமிச்சை பழம் போதும்!
எலுமிச்சை சாற்றை இப்படி குடித்தால் போதும்.. உடல் எடை ஒரே மாதத்தில் குறையுமாம்! எலுமிச்சை பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளது.
இதில் இருக்கும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் தான் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கு இயற்கை வழியை நாடும்.
ஒரு கப் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறினை பிழிந்து, அதில் தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருகினால், எலுமிச்சையில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.
ஆரஞ்சு பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட வேண்டும்! ஏன் தெரியுமா?
உடல் எடையை குறைக்க
மேலும் இதனால் கிடுகிடுவென உடல் எடை குறையும். அடுத்ததாக, எலுமிச்சையானது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு மட்டுமின்றி, புதிய இரத்த செல்களின் உற்பத்திக்கும்.
அதிலும் இந்த எலுமிச்சை சாற்றில் தேன் சேர்த்து குடிப்பதால், அவை கொலாஜனை ஊக்குவித்து, சருமத்தை சுத்தமாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். முக்கியமாக எலுமிச்சையானது செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற உதவுகிறது.
அதே சமயம் அவை சிறுநீரின் அளவை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றி சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்படவும் வைக்கிறது.