சொட்டை விழுந்த இடத்தில் இதை ஒரு துளி விடுங்க... அடர்த்தியா முடி கிடுகிடுனு வளரும்!

Lemon Hair Growth
By Nivetha May 19, 2022 11:50 PM GMT
Report
230 Shares

வாழ்க்கை பரபரப்பாக மாறிவிட்டது. ஆற அமர உக்கார்ந்து ரசித்து ருசித்துச் சாப்பிடக்கூட யாருக்கும் நேரமில்லை.

இத்தகைய வாழ்க்கைச் சூழல் பலரை மன அழுத்தத்தில் தள்ளுகிறது.

கதறி கதறி அழும் பாவனி... பாடாய் படுத்தி எடுக்கும் அமீர்! தப்பிக்க வழியே இல்லையா?

மனஅழுத்தம் பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைகிறது. குறிப்பாகப் பொடுகுத் தொல்லை, தலைமுடி உதிர்தல், முடி கொட்டுதல் போன்ற பிரச்னைகள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டன.

சொட்டை விழுந்த இடத்தில் இதை ஒரு துளி விடுங்க... அடர்த்தியா முடி கிடுகிடுனு வளரும்! | Lemon Juice For Healthy Hair

தலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது.

முடி வளர்ச்சிக் குறைபாடுகளுக்குச் சரியான உணவுப்பழக்கம் இல்லாதது ஒரு முக்கியக் காரணம். நாம் உண்ணும் உணவில் இரும்பு, புரதம், துத்தநாகம் போன்ற சத்துகள் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், நாம் இத்தகைய சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்கிறோமா என்பது சந்தேகமே. 

முடி உதிர்தல் பிரச்சினைக்கு பல வழிகளை முயற்சி செய்து தோல்வி கன்டவர்கள் எலுமிச்சை சாற்றை பயன்படுத்தி பாருங்கள்.

முடி உதிர்தல் பிரச்சினைக்கு  எலுமிச்சை சாறு பல வழிகளில் உதவி புரியும்.

எலுமிச்சை சாற்றில் வைட்டமின் ஏ மற்றும் பி, பாஸ்பரஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா? எச்சரிக்கை....உடனே இதை செய்யுங்கள்

சொட்டை விழுந்த இடத்தில் இதை ஒரு துளி விடுங்க... அடர்த்தியா முடி கிடுகிடுனு வளரும்! | Lemon Juice For Healthy Hair

கதறி கதறி அழும் பாவனி... பாடாய் படுத்தி எடுக்கும் அமீர்! தப்பிக்க வழியே இல்லையா?

எலுமிச்சம்பழச் சாற்றை முடியில் தடவுவதால், முடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், வலுவாகவும் இருக்கும்.

தலைமுடியில் எலுமிச்சை சாற்றை தடவுவதற்கு மிகவும் எளிதான மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் வழிகளை நீங்கள் பின்பற்றலாம்.  

சொட்டை விழுந்த இடத்தில் இதை ஒரு துளி விடுங்க... அடர்த்தியா முடி கிடுகிடுனு வளரும்! | Lemon Juice For Healthy Hair

வழி 1

1 கப் வெதுவெதுப்பான நீரில் 1 முட்டை, 5 டேபிள்ஸ்பூன் மருதாணி கலவையை கலக்கவும்.

பாதி புதிதாக பிழிந்த எலுமிச்சை சாறு சேர்த்து இந்த கலவையை உச்சந்தலையில் தடவவும். உச்சந்தலை காய்ந்து போகும் வரை 2 மணி நேரம் அப்படியே வைத்திருந்து, சிறிது ஷாம்பு கொண்டு முடியை நன்றாக அலசவும்.

இது முடி வளர்ச்சிக்கு வீட்டிலேயே சிறந்த இயற்கை வைத்தியம் ஆகும்.

வழி 2

எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் தண்ணீர் சம அளவு கலந்து தலையில் தடவவும். 30 நிமிடங்கள் வைத்திருந்து ஷாம்பூ போட்டு முடியை நன்றாக அலச வேண்டும். முடி உதிர்தலுக்கான இயற்கையான சிகிச்சை இது.

மேலும் முடியை பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்ற இது உதவுகிறது.

வழி 3

எலுமிச்சை சாறு உங்கள் சருமத்திற்கு மற்றும் தலைமுடிக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

எலுமிச்சை சாறு உங்கள் தலைமுடியை ஒளிரச் செய்யும். உங்கள் தலைமுடியை வெயிலில் காட்டுவதற்கு முன் சிறிது மாய்ஸ்சரைசருடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து தலைமுடியில் தடவவும்.

முடியின் நிறத்தை நீக்க இது ஒரு இயற்கையான முறையாகும்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US