இரட்டை ஸ்கிரீன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்.. இதன் விலை என்ன?

Smart Phones
By Manchu Oct 18, 2024 03:30 AM GMT
Manchu

Manchu

Report

லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லாவா அக்னி 3 

லாவா அக்னி 3 புதிய ஸ்மார்ட் போனானது 5ஜி அமைப்பைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு லாவா அக்னி 2 5ஜி மாடலை வெளியிட்டிருந்தது.

தற்போது வெளியாகியிருக்கும் லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட் போனில், அம்சங்களை பொருத்தவரை 6.78 இன்ச் 1.5K 3D Curved AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 7300X பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இரட்டை ஸ்கிரீன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்.. இதன் விலை என்ன? | Lava Agni 3 5G Launched Low Budget

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டுள்ளது. மேலும் மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்கள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Archive செய்யாமல் WhatsApp Chat-ஐ மறைப்பது எப்படி? இத தெரிஞ்சிக்கோங்க

Archive செய்யாமல் WhatsApp Chat-ஐ மறைப்பது எப்படி? இத தெரிஞ்சிக்கோங்க

கேமராவைப் பொறுத்தவரை 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 8MP 3x டெலிபோட்டோ கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா கொண்டிருக்கிறது.

இரட்டை ஸ்கிரீன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்.. இதன் விலை என்ன? | Lava Agni 3 5G Launched Low Budget

விலை என்ன?

இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வழங்கப்படவில்லை.

Whatsapp: குறைவான வெளிச்சத்தில் வீடியோ கால் செய்யலாமா? புதிய அப்டேட் இதோ

Whatsapp: குறைவான வெளிச்சத்தில் வீடியோ கால் செய்யலாமா? புதிய அப்டேட் இதோ

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டாவது AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் பிரிஸ்டைன் கிளாஸ் மற்றும் ஹீதர் கிளாஸ் என இரண்டுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

இரட்டை ஸ்கிரீன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்.. இதன் விலை என்ன? | Lava Agni 3 5G Launched Low Budget

இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்தது 999 என்றும் சார்ஜர் உடன் வாங்கும் போது இதன் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என மாறிவிடும்.

இதே போன்று 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல், சார்ஜர் உடன் சேர்த்து ரூ.24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US