பூமியின் கடைசி நாள் எப்போது? மர்ம விடையை கண்டுபிடித்து பீதியை கிளப்பும் நாசா
பூமியின் கடைசி நாள் எப்போது என்பதை கணித்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அது பற்றிய தகவல்களை தெரியப்படுத்தி பீதியை கிளப்பி வருகின்றது.
பூமிக்கு கடைசி நாள்
நீண்டகாலமாக மக்களை பீதியில் கிளப்பி வரும் பூமி பற்றிய முக்கிய விண்வெளி மர்மத்திற்கான விடையை கண்டுப்பிடித்து மக்களை அதிர்ச்சிக்குள் தள்ளியிருக்கிறது நாசா.
அதென்ன மர்மம் என்று கேட்டாள், அதாவது என்றாவது ஒருநாள் நாம் வாழும் உலகம் அழியும் என்று கேள்விபட்டிருப்போம். ஆனால் அதுபற்றிய பொதுவான ஒரு கருத்து எம்மிடையே இல்லாதமையால் நாம் அதை நினைத்து துளியும் கவலைக் கொள்வதில்லை.
பூமியின் இறுதி திக் திக் நிமிடமானது பூமியின் மேல் சந்திரகிரகம் வந்து மோதுவதாகும் என்று கோட்பாடொன்று உள்ளது. பூமிக்கும், செவ்வாய் கிரகத்தின் அளவுள்ள மற்றொரு சிறிய கிரகத்திற்கும் இடையே நடந்த மோதலின் விளைவாகவே - சந்திரன் உருவானது என்கிற கோட்பாடு இன்றும் முன்மொழியப்படுகிறது.
அந்த கோட்பாடு, ஜெயின்ட்-இம்பாக்ட் தியரி (Giant-impact theory) என்று அழைக்கப்படுகிறது.
பூமியும், சந்திரனும் மோதுமா? உண்மையில் அப்படி ஒரு விண்வெளி நிகழ்வு நடக்குமா? அதுதான் பூமியின் கடைசி நாளாக இருக்குமா?
என்ற கேள்விகளுக்கான பதில்களை கீழுள்ள காணொளி மூலம் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.