மனிதரை நெருக்கிய ராட்சத மலைப்பாம்பு! வைரலாகும் பகீர் காட்சி
ராட்சத மலைப்பாம்பு ஒன்று மனிதரை சுற்றி வளைத்து நெருக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் என்றாலே மனிதர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாக இருக்கின்றது. சில பாம்புகள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மனிதர்கள் மீது விஷத்தை பாய்ச்சி விடுகின்றன. இதனால் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றது.
ஆனால் விஷத்தன்மை அற்ற பாம்புகளும் இருக்கின்றது. இவை விஷத்தன்மை இல்லாமல் இருந்தாலும், மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது.
அமெரிக்காவில் 20 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று நபர் ஒருவரை சுற்றி வளைத்துக் கொண்டு நெருக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
பாம்புகளில் மலைப்பாம்பு வகைகள் மனிதர்களை இவ்வாறே தாக்குகின்றது. தனது உடம்பினால் மனிதர்களை சுற்றி வளைத்து நெருக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மனிதர்கள் இறந்து விடுகின்றனர்.
இங்கு குறித்த பாம்பு ரெட்டிகுலேட்டட் வகை எ்று கூறப்படும் நிலையில், இப்பாம்பிடம் நபர் ஒரு மிகவும் அசால்ட்டாக விளையாடுகின்றார். குறித்த பாம்பு அம்மணிதரை நெருக்குவதையும் காண முடிகின்றது.