கும்கி பட நாயகியா இது? ஆளை மயக்கும் கொள்ளை அழகாக மாறியது எப்படி? சீக்ரெட் இதோ!
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் என்ன பொருட்கள் முகத்திற்கு பயன்படுத்துகிறார் என்ற இரகசியம் சமீபக்காலமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் இந்த வாரம் நடிகை லட்சுமி மேனன் அவரின் முக அழகை எப்படி பராமரிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான லட்சுமி மேனன் மிகச் சிறிய வயதிலேயே கோலிவுட்டிற்குள் வந்து விட்டார்.
ஆனால் இவரின் தோற்றம் 20 வயதை கடந்த பெண்கள் போல் இருந்த காரணத்தினால் கதைகளுக்கேற்ப அவரின் தோற்றமும் இருந்தது. இதனால் இவர் நடித்த படங்கள் நல்ல ஹீட் கொடுத்தது. மாறாக காலங்கள் செல்ல மிகவும் குண்டாகி விட்டார்.
இதனை காரணமாக வைத்து பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இவற்றையெல்லாம் தாண்டி தற்போது மீண்டும் ரீ- என்றி கொடுத்துள்ளார்.
அதில் அவரை பார்க்கும் பொழுது “நம்ம லட்சுமி மேனனா இது?” என கேட்க தோன்றுகின்றது அந்தளவு அழகாக மாறி விட்டார்.
சந்திரமுகி 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் லட்சுமி மேனனுக்கு புதிய மார்க்கட்டை உருவாக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதனை தொடர்ந்து லட்சுமி மேனன் எப்படி அவரின் சரும அழகை பராமரிக்கிறார் என்பதனை தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |