சிலிர்க்க வைத்த அதிசயம்....கோடிக்கணக்கில் பறக்கும் பறவைகள்! பாருங்க ஒரு நிமிடம் அசந்துருவீங்க
பிளெமிங்கோ பறவைகள் பறந்து செல்லும் வீடியோ காட்சி இணையவாசிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க தேசம் கென்யாவில் உள்ள போகோரியா ஏரியில் தான் இந்த அழகிய காட்சி பதிவாக்கப்பட்டுள்ளது.
32 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ள நீர் பரப்பால் ஏராளமான பறவைகளை இங்கு வந்து செல்கின்றது.
ட்ரெண்டாகும் கோடிக்கணக்கான பறவைகளின் காட்சி
இதனை காணவே லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
கென்யாவின் வட திசை மலைச் சரிவுகளில் பாயும் வசேஜஸ் ஆறு இந்த ஏரியில் கலக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு - அக்டோபர் மாதங்களில் இங்கே லட்சக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் வருகின்றன.
இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த பறவைகளின் வீடியோ தான் இணைய உலகினை தற்போது மிரள வைத்துள்ளது.
3,000,000 pink flamingos, Kenya.????
— ?o̴g̴ (@Yoda4ever) October 25, 2022
?:IG | olmalo pic.twitter.com/qDG9ZQUoTM