நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி! அவரே வெளியிட்ட புகைப்படம்
நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகை குஷ்பு.
சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு நடிகைக்கு கோயில் கட்டினார்கள் என்றால் அது நம்ம சின்னதம்பி குஷ்புவிற்கு தான்.
இவர் சினிமாவில் இருக்கும் போது அவரை கொண்டாட ரசிகர்களே இல்லை. தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த குஷ்பு, இன்று சினிமா, அரசியல், குடும்பம் என அனைத்திலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில் நடிகை குஷ்பு சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மருத்துமனையில் இருப்பது போன்ற புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.