கணவன், மனைவி என இருவரும் சம்பாதித்தது இவ்வளவு தானா? சொத்து மதிப்பைக் கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்
சினிமா, அரசியல் என இரண்டிலும் மாறி மாறி கலக்கி வரும் நடிகை குஷ்புவின் சொத்து மதிப்பு தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
நடிகை குஷ்பு
90களில் தமிழ் சினிமாவில் தன் ஆட்சியை கொடி கட்டி பறக்க விட்டவர் தான் குஷ்பு. இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. தனது அம்சமான முகத்தால் அனைவரையும் கவர்ந்தவர் தான் இவர்.
நடிப்பில் மட்டும் அல்ல, தொழில் முனைவர், தயாரிப்பாளர், சின்னத்திரை நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட குஷ்பு அரசியலையும் விட்டு வைக்காமல் அந்தப் பக்கமும் சென்று இருக்கிறார்.
சொத்துமதிப்பு
இன்று நடிகை குஷ்பு தன் 54ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்ற நிலையில், அவரின் சொத்து மதிப்பு விபரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை குஷ்புவிடம் மொத்தமாக 45 இலிருந்து 50 கோடி வரைக்கும் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். மேலும், அவரிடம் 10 கிலோவிற்கு மேல் தங்கம், வெள்ளி நகைகளும் வைத்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் திருக்கழுக்குன்றத்தில் ஒரு சொகுசு பங்களா இரண்டு கார்கள் என்பனவும் வைத்திருக்கிறாராம். மேலும், தன் கணவர் சுந்தர்.சி பெயரில் சொத்துக்களையும் பங்களாக்களையும் வாங்கி போட்டிருக்கிறாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |