கொழு கொழுனு இருந்த குஷ்புவா இது? எடையை சரி பாதியாக குறைத்து இளம் ஹீரோயின்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டாரே?
குஷ்பு தன்னுடைய சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
டி.வி. நிகழ்ச்சிகள், சினிமா, அரசியல் என படுபிசியாக இருந்தாலும் குஷ்பு பொறுப்பான குடும்பத் தலைவியாக தனது கடமைகளை தவறியதே கிடையாது.
சோசியல் மீடியாவில் கூட கணவர் சுந்தர் சி, மகள்கள் அவந்திகா, அனந்திதா பற்றிய அப்டேடுகளையும், குடும்ப புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் குஷ்பு தன்னுடைய சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொழு கொழு லுக்கில் இருந்த குஷ்பு தேர்தலுக்கு முன்பிருந்தே உடல் எடையை குறைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியது பலரும் அறிந்த செய்தி. தற்போது அதன் பலனாக குஷ்பு சிக்கென ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார். டீன் ஏஜ் மகளுக்கே சவால் விடும் விதமாக 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னி லுக்கிற்கு மாறியுள்ளார்.