திருமணமான சில நாட்களில் கண்ணீருடன் கும்பமேளா அழகி... நடந்தது என்ன?

By Manchu Mar 25, 2026 05:30 PM GMT
Report

கும்பமேளா அழகியாக அனைவராலும் அறியப்பட்ட மோனலிசா தற்போது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றினை கண்ணீருடன் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கும்பமேளா மோனலிசா

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக் ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சியானது கடந்த ஆண்டு 13ம் தேதி ஆரம்பித்து பிப்ரவரி மாதம் 26ம் தேதி வரை நடைபெற்றுள்ளது.

சுமார் 40 நாட்கள் நடைபெற்ற இந்த கும்பமேளாவில் பாசி, மாலை இவற்றினை விற்றுக்கொண்டிருந்தவர் தான் மோனலிசா. இவரது கண்ணழகு, சிரிப்பு, அழகு பலரையும் கவர்ந்த நிலையில், இவரை வைத்து எடுக்கப்பட்ட செல்பி பயங்கர வைரலாகியது.

ஒரே வீடியோவால் நாடுமுழுவதும் பிரபலமாகிய இவரது அழகே ஆபத்தாக மாறியது. மோனலிசாவை சிலர் தொந்தரவு செய்ய ஆரம்பித்ததால், தனது சொந்த ஊரான மத்தியபிரதேசம், இந்தூருக்கு திரும்பி சென்றார்.

திருமணமான சில நாட்களில் கண்ணீருடன் கும்பமேளா அழகி... நடந்தது என்ன? | Kumbh Mela Monalisa Crying Shocking Allegations

இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்து முதல் படம் ஒன்றில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியது. இவர் முகநூல் மூலமாக முகமது ஃபர்மான் என்ற மு்லீம் இளைஞரைக் காதலித்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு காதலன் வீட்டில் சம்மதம் தெரிவி்க்காத நிலையில், கடந்த வாரம் காதலனை கேரளாவில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணமான சில நாட்களில் கண்ணீருடன் கும்பமேளா அழகி... நடந்தது என்ன? | Kumbh Mela Monalisa Crying Shocking Allegations

விஜய் த்ரிஷா பற்றி பேச இது தான் காரணம் - சமுத்திரகனி விளக்கம்

விஜய் த்ரிஷா பற்றி பேச இது தான் காரணம் - சமுத்திரகனி விளக்கம்

இயக்குனருடன் நடந்த கொடுமை

இவர் நடிக்கும் முதல் படத்தின் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாக கண்ணீர் மல்க குற்றச்சாட்டு வைத்துள்ளார். சனோஜ் இயக்கத்தில் தி டைரி ஆஃப் மணிப்பூர் என்ற படத்தில் மோனலிசா நடித்து வருகின்றார்.

திருமணமான சில நாட்களில் கண்ணீருடன் கும்பமேளா அழகி... நடந்தது என்ன? | Kumbh Mela Monalisa Crying Shocking Allegations

கண்ணீர் மல்க மோனலிசா கூறுகையில், சனோஜ் மிஸ்ரா நல்ல மனிதர் கிடையாது, 10 முறை தன்னை தவறான முறையில் தொட்டார். எனது குடும்பத்தினர் முன்பே இந்த கொடுமை நடந்தது என்றும் அவர்கள் எனக்கு எந்தவொரு ஆதரவும் கொடுக்கவில்லை.

திருமணமான சில நாட்களில் கண்ணீருடன் கும்பமேளா அழகி... நடந்தது என்ன? | Kumbh Mela Monalisa Crying Shocking Allegations

[6XVEX2P

ஏனெனில் இது தனது முதல்படம் என்பதால் கடந்து செல் என்று கூறியதாகவும், தான் பட்ட துன்பங்கள் தனக்கு மட்டுமே தெரியும் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

நான் இயக்குனர் மீது புகார் அளிக்க இருந்தேன்.. ஆனால் தனது குடும்பத்தினர் என்னை விடவில்லை... தற்போது எனது திருமணத்தை வைத்து மத ரீதியாக பிரச்சனையை ஏற்படுத்த நினைக்கின்றார் என அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

திருமணமான சில நாட்களில் கண்ணீருடன் கும்பமேளா அழகி... நடந்தது என்ன? | Kumbh Mela Monalisa Crying Shocking Allegations

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US