கும்பகோணம் பாணியில் காரசாரமான தக்காளி சட்னி... ஒரு முறை இப்படி செய்து பாருங்க

Tomato Healthy Food Recipes
By Vinoja Feb 08, 2025 10:54 AM GMT
Report

பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் சட்னிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. சட்னி என்றாலே தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னி தான் பெரும்பாலானவர்களின் விருப்ப தெரிவாக இருக்கும்.

panner pepper masala: புரோட்டீன் குறைபாடுக்கு தீர்வு கொடுக்கும் பன்னீர் மிளகு மசாலா... எப்படி செய்வது?

panner pepper masala: புரோட்டீன் குறைபாடுக்கு தீர்வு கொடுக்கும் பன்னீர் மிளகு மசாலா... எப்படி செய்வது?

அப்படி வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பி சாப்பிடும்,தக்காளி சட்னியை எப்போதும் வழக்கமான முறையில் செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் அசத்தல் சுவையில் கும்பகோணம்  பாணியில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.  

கும்பகோணம் பாணியில் காரசாரமான தக்காளி சட்னி... ஒரு முறை இப்படி செய்து பாருங்க | Kumbakonam Styke Thakkali Chutney Recipe In Tamil

தேவையான பொருட்கள்

தக்காளி - 4 (நறுக்கியது)

பூண்டு - 8 பல் 

நல்லெண்ணெய் - 2 தே.கரண்டி 

கடலைப் பருப்பு -2 தே.கரண்டி

 உளுத்தம் பருப்பு -1 மேசைக்கரண்டி 

 வரமிளகாய் - 4 

கறிவேப்பிலை - 1 கொத்து 

சீரகம் - 1/2 தே.கரண்டி

பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி 

வெல்லம் - 1/2 தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

கும்பகோணம் பாணியில் காரசாரமான தக்காளி சட்னி... ஒரு முறை இப்படி செய்து பாருங்க | Kumbakonam Styke Thakkali Chutney Recipe In Tamil

தாளிப்பதற்கு தேவையானவை 

நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி 

கடுகு - 1/2 தே.கரண்டி 

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி

கடலைப் பருப்பு - 1/2 தே.கரண்டி

வரமிளகாய் - 1 

கறிவேப்பிலை - 1கொத்து

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரையில் நன்கு வறுத்து, அத்துடன் உளுத்தம் பருப்பு சேர்த்து, வாசனை வரும் வரையில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

கும்பகோணம் பாணியில் காரசாரமான தக்காளி சட்னி... ஒரு முறை இப்படி செய்து பாருங்க | Kumbakonam Styke Thakkali Chutney Recipe In Tamil

அதனையடுத்து வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து அதில் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி, வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதே பாத்திரத்தில்  நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை, புளி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

கும்பகோணம் பாணியில் காரசாரமான தக்காளி சட்னி... ஒரு முறை இப்படி செய்து பாருங்க | Kumbakonam Styke Thakkali Chutney Recipe In Tamil

அத்துடன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 10 நிமிடங்கள் வரையில் வதக்கி, சீரகம் மற்றும் சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்து கிளறிவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.

அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றுடன் வதக்கிய தக்காளியையும் சேர்த்து, ஓரளவு கொரகொரப்பான பதத்தில் அரைத்து, ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

கும்பகோணம் பாணியில் காரசாரமான தக்காளி சட்னி... ஒரு முறை இப்படி செய்து பாருங்க | Kumbakonam Styke Thakkali Chutney Recipe In Tamil

கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான  நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், நாவூரும் சுவையில்  கும்பகோணம் தக்காளி சட்னி தயார்.  

கூந்தல் உதிர்வு முதல் மாரடைப்பு வரை தீர்வு... தினம் ஒரு நெல்லிக்காய் போதும்

கூந்தல் உதிர்வு முதல் மாரடைப்பு வரை தீர்வு... தினம் ஒரு நெல்லிக்காய் போதும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US