வீட்டில் காய்கறி இல்லையா? கவலை வேண்டாம்.. 10 நிமிடத்தில் தயாராகும் சூப்பரான கிரேவி

Healthy Food Recipes
By Vinoja Sep 25, 2023 05:30 PM GMT
Report

சில சமயம் வீட்டில் எந்த காய்கறியும் இருக்காது, இந்த மாதிரி நேரங்களில் அவசரமாக ஏதாவது சமைக்க வேண்டும் என்ற தேவை ஏற்படும் போது பெரும்பாலான பெண்கள் குழம்பிவிடுவார்கள்.

இந்த கவலை இனிமேல் வேண்டாம், காய்கறியே இல்லாமல் இலகுவாகவும் சுவையாகவும் 10 நிமிடத்தில் கிரேவி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

காய்கறியே இல்லாமல் செய்தால் சுவை எப்படி இருக்கும் என்ற யோசனையே வேண்டாம் டேஸ்ட் அல்டி மேட்டா இருக்கும்.

வீட்டில் காய்கறி இல்லையா? கவலை வேண்டாம்.. 10 நிமிடத்தில் தயாராகும் சூப்பரான கிரேவி | Kulambu Without Vegetables In Tamil

தேவையான பொருட்கள்

எண்ணெய் தேவையான அளவு

உளுந்தம் பருப்பு 1 தே. கரண்டி

கடலை பருப்பு 2 தே. கரண்டி

சீரகம் 1 தே. கரண்டி

மிளகு 1/4 தே. கரண்டி

ஏலம் 2

எள்ளு 1 தே. கரண்டி

முந்திரி பருப்பு 3

பட்டை 1

கிராம்பு 2

நறுக்கிய தேங்காய் துண்டு 5

கறிவேப்பிலை தேவையான அளவு

பெரிய வெங்காயம் 2

பூண்டு 4 

கடுகு 1/ தே. கரண்டி

வெந்தியம் தே. கரண்டி

பச்சை மிளகாய்

இஞ்ஞி பூண்டு பேஸ்ட்

மிளகாய் தூள் 1 தே. கரண்டி

மஞ்சள் தூள் 1/2 தே. கரண்டி

மசாலா தூள் 1 தே. கரண்டி

புளி அல்லது தக்காளி தேவையான அளவு 

வீட்டில் காய்கறி இல்லையா? கவலை வேண்டாம்.. 10 நிமிடத்தில் தயாராகும் சூப்பரான கிரேவி | Kulambu Without Vegetables In Tamil

செய்முறை 

கிராமத்து ஸ்டைலில் பார்த்தாலே பசி எடுக்கும் தக்காளி குழம்பு: 10 நிமிடம் போதும்

கிராமத்து ஸ்டைலில் பார்த்தாலே பசி எடுக்கும் தக்காளி குழம்பு: 10 நிமிடம் போதும்


ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு,  கடலை பருப்பு, சீரகம் ,மிளகு ,ஏலம் ,எள்ளு , முந்திரி பருப்பு  பட்டை, கிராம்பு ,நறுக்கிய தேங்காய் துண்டுகள், கறிவேப்பிலை  ஆகியவற்றை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். 

நன்கு வதங்கிய பின்னர் மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல்  நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். நன்கு அரைத்த பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் வரும் வண்ணம் மீண்டும் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 

வீட்டில் காய்கறி இல்லையா? கவலை வேண்டாம்.. 10 நிமிடத்தில் தயாராகும் சூப்பரான கிரேவி | Kulambu Without Vegetables In Tamil

அதன் பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடாகியவுடன் நறுக்கிய 2 பெரிய வெங்காயம், பூண்டு 4, கடுகு வெந்தயம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். 

நன்கு வதங்கிய பின்னர்  மிளகாய் தூள் 1 தே. கரண்டி ,மஞ்சள் தூள் 1/2 தே. கரண்டி ,மசாலா தூள் 1 தே. கரண்டி ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை  போகும் வரையில் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். 

வீட்டில் காய்கறி இல்லையா? கவலை வேண்டாம்.. 10 நிமிடத்தில் தயாராகும் சூப்பரான கிரேவி | Kulambu Without Vegetables In Tamil

நன்கு வதங்கிய பின்னர் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதித்து கெட்டியான பதத்தில் வரும் போது புளி கரைசல் அல்லது நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளறிவிட வேண்டும் 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால் சூப்பரான கிரேவி தயார். 

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US