கோபமாக இருக்கும் குல தெய்வங்கள் - குல தெய்வத்தை கண்டுப்பிடிப்பது எப்படி?
தெய்வங்களில் மிகவும் வலிமையான மற்றும் சக்தியான தெய்வம் என்றால் அது குலதெய்வமாகும்.
குலதெய்வ வழிப்பாடானது என்றென்றும் உங்கள் குலத்தை பாதுகாத்து வைத்திருக்கும் என்பது ஐதீகம்.
குலதெய்வம் பெரும்பாலும் சிறுதெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியமாக எண்ணக்கூடாது.
ஒருவரின் உயிரை பறிக்கும் எமனும் ஏதாவது ஒரு குலதெய்வத்திடம் அனுமதியை பெற்றே அந்த செயலை செய்ய முடியும்.
மானிடராய் பிறந்தவர்களுக்கும் குலதெய்வ வழிபாடு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் ஒரு சிலர் எது அவர்களுடைய குலதெய்வம் என்று தெரியாமல் வழிபடாமல் இருப்பார்கள்.
அந்தவகையில் நீங்கள் எந்த தெய்வத்தை குல தெய்வமாகவும் எப்படி வழிப்பட வேண்டும் என்று குறித்து விரிவாக இந்த வீடியோ மூலம் தெரிந்துக்கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |