குபேரனின் செல்வத்தை எப்படி பெறுவது...! சந்திரன் உச்சத்தில் இருந்தால் நீங்கதான் கோடீஸ்வரன்
அனைவருக்கும் செல்வம் சேர்த்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் அவருக்கே ஒருமுறை பணக்கஷ்டம் வந்த போது குபேரனுக்கு சிவபெருமான் தான் அள்ள அள்ளக் குறையாத பணத்தைக் கொடுத்தாராம்.
அதேபோல குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது எமது முன்னோர்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.
அந்தக் குபேரன் போல எவ்வாறு செல்வத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும்.
ஜாதகத்தில் சந்திரன் உச்சத்தில் இருந்தால் நீங்கதான் கோடீஸ்வரன் என்ற பல ஜாதக தகவல்களையும், இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்தும் விளக்குகிறார்.
இது தொடர்பில் நீங்கள் இன்னும் தெளிவான பலன்களையும் பரிகாரங்களையும் தெரிந்துக் கொள்ள கீழுள்ள காணொளியைக் காணுங்கள்.