கொள்ளை அழகில் ரசிகர்களை கிறங்கடிக்கும் கீர்த்தி ஷெட்டி... குவியும் லைக்குகள்
நடிகை கீர்த்தி ஷெட்டி ட்ரெண்டிங் ஆடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.
கீர்த்தி ஷெட்டி
தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு... பாடலில் இவரின் நடனம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது.
அதனை தொடர்ந்து இவருக்கு பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்த போதிலும் சில தனிப்பட்ட காரணங்களினால் அதிலிருந்து வெளியேறினார்.

தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக LIK படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் விரைவிலே திரையங்களில் ரிலீசாக இருக்கிறது.
சினிமாவை தாண்டி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் செம ட்ரெண்டியான ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கலக்கல் போஸ் கொடுத்து கீர்த்தி ஷெட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |