தீவிரமாக யோகா பயிற்சியில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்

Keerthy Suresh Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Jun 22, 2025 11:29 AM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் தீவிரமாக யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

கீர்த்தி சுரேஷ்

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து , இன்று முன்னணி நடிகையாக வலம் வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். 

தீவிரமாக யோகா பயிற்சியில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள் | Keerth Suresh Yoga Hot Photos Goes Viral Instagram

இது என்ன மாயம் திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக இவர், அதனை தொடர்ந்து ரஜினிமுரு​கன், பைரவா, சர்க்கார், ரெமோ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

 நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான மகாநடி (தமிழில் ‘நடிகையர் திலகம்’)என்ற படத்துக்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் பெற்றார்.

தீவிரமாக யோகா பயிற்சியில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள் | Keerth Suresh Yoga Hot Photos Goes Viral Instagram

ஹீரோயினாக களமிறங்கி குறுகிய காலத்துக்குள்ளேயே பல சூப்பர் படங்களை கொடுத்து, தனக்கென அழிக்க முடியாத அடையாளத்தையும் தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார். 

தீவிரமாக யோகா பயிற்சியில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள் | Keerth Suresh Yoga Hot Photos Goes Viral Instagram

இவருடன் திரையை பகிர்ந்துக்கொள்வதற்கு பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் போது கீர்த்தி சுரேஷ் கடந்த வருடம் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்டார்.

தீவிரமாக யோகா பயிற்சியில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள் | Keerth Suresh Yoga Hot Photos Goes Viral Instagram

திருமணத்தின் பின்னரும் சினிமாவில் அதே ஈடுப்பாட்டுடன் பிஸியான நடிகையாக வலம்வருகின்றார். 

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் செம ஹொட் உடையில் தீவிரமாக யோகா பயிற்சியில் ஈடுப்படும் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் அசுர வேகாத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US