பளிங்கு முகத்துடன் ஜொலிக்கும் சென்சேஷன் நடிகை கீர்த்தி ஷெட்டி! வைரல் புகைப்படங்கள்
நடிகை கீர்த்தி ஷெட்டி சுடிதாரில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை கீர்த்திஷெட்டி
தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி ஷெட்டி.
இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகரித்தது. கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு... பாடலில் இவரின் நடனம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது. அதனால் இவருக்கு தமிழில் நடிக்காத போதும் தமிழில் ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
அதனை தொடர்ந்து இவருக்கு பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்த போதிலும் சில தனிப்பட்ட காரணங்களினால் அதிலிருந்து வெளியேறினார். விரைவில் தழிலும் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் கீர்த்தி ஷெட்டி குடும்ப பாங்காக சுடிதார் அணிந்து கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |